பிரியாணி சாப்பிட்டதால் சிறுமி மரணம்!!!
  • 18:05PM Apr 13,2019 Vellore
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 18:05PM Apr 13,2019 Vellore

பிரியாணி சாப்பிட்டதால் சிறுமி மரணம்!!!

briyani.jpg

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த  சீனிவாசன், கனகா தம்பதியினரின்   உறவினர் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட பிரியாணி மீதமானதால், சீனிவாசனின் குடும்பத்தினர் அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்ததாக கூறப்படுகிறது.

briyani1.jpg

 

இந்நிலையில் மறுநாள் அந்த பிரியாணியை சீனிவாசனின் மனைவி கனகா அந்த பிரியாணியை சூடாக்கி   தனது பிள்ளைகளுக்கு சாப்பிடக் கொடுத்துள்ளார் .‌  பிரியாணியை சாப்பிட்ட இவர்களின்  மகள் கோபிகாகாவிற்கு  வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்‌பட்டுள்‌ளது.

food-poison.jpg

இதனால் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்‌பட்ட கோபிகாவிற்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை ‌பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம்‌ குறித்து வழக்குப்பதிவு‌ செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top