Misc

க ருவுறுதலுக்கு முன்னரே சுயமாக போலிக் ஆ சிட் மாத்திரைகளை எடுத்து கொள்ளலாமா? சிலர் திருமணம் முடிவான உடனே எடுத்து கொள்கிறார்களே?

Oct 06 2021 10:19:00 PM

பொதுவாக க ர்ப்பம் அடைந்த 12வது வாரங்களில் போலிக் ஆ சிட் மா த்திரை பரிந்துரைக்கப்படுகிறது. போலிக் அ மிலமானது, குழந்தைகளின் ந ரம்பு மண்டலத்தை ஊக்குவிக்கிறது. க ர்ப்பம் உருவாகும் காலத்தில் இந்த போலிக் அ மிலமானது, மூ ளை மற்றும் ந ரம்புமண்டலம் தொடர்பான பெரிய பிரச்சனைகள் வராமல் கட்டுப்படுத்தும். புதிதாக திருமணமான பெண்கள் க ர்ப்பம் உருவாக திட்டமிடும் போதே, இந்த போலிக் ஆ சிட் மா த்திரைகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். 

folic-tablet parenting

போலிக் ஆ சிட் மா த்திரை க ர்ப்பம் உருவாக கண்டிப்பாக காரணமாக அமையாது. ஆனால் க ர்ப்பம் உருவாக முயற்சி செய்யும் ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாக எடுக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் இதுவும் ஒன்று. இப்போது தான் அத்தியாவசியம் அந்த காலத்தில் யார் போலிக் ஆ சிட் மாத்திரையை எடுத்து கொண்டார்கள்? என நீங்க கேட்க வருவது புரிகிற்து. அந்த காலத்து உணவு என்பதே வேறு. 

folic-tablet parenting

ஆய்வுகள் கூட போலிக் ஆ சிட் எடுத்து கொள்ளும்போது, பிறப்பு விகிதம் அதிகரிப்பதை உறுதி செய்துள்ளன. இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் ஊ னமற்ற வருங்காலத்துக்கு போலிக் ஆ சிட் மாத்திரைகளே அடித்தளம். திருமணம் முடிந்து எடுத்துக்கொள்ளலாமா? இல்லை க ரு உருவான பின்னர் இந்த மா த்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா என பொதுவாக இது குறித்த சந்தேகம் இருக்கும். சொல்லப்போனால் நிச்சயம் முடிவான உடனே கூட இந்த மா த்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த மா த்திரையால் மட்டுமே க ர்ப்பத்தில் ஏற்படும் பிறவி கோ ளாறுகளை எளிதில் நீக்க முடியும். ஆனால் இந்த மா த்திரையை எடுத்துகொள்ளும்முன், எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ம ருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.