Plastic தடைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு!!
  • 13:55PM Jan 10,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 13:55PM Jan 10,2019 Chennai

ஜனவரி 1 முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படக்கூடிய Plastic பொருட்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை வைத்திருந்தது.இதனை கண்டித்து வியாபாரிகள், தடையைத் திரும்பி பெற கோரி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி Plastic பொருட்களுக்குத் தடை விளக்க மறுப்புத் தெரிவித்திருந்தது.இந்நிலையில், இந்தத் தடையை எதிர்த்து பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Image result for madras high court
அவர்கள் கொடுத்த மனுவில் பொருட்களைப் பேக்கிங் செய்யும் கவர்களுக்கு மட்டுமாவது தடை விலக்கு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி Plastic பொருட்கள் மீதான தடையை நீக்க முடியாது அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.மேலும்,இந்த தடையை அரசு முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தேவையில்லாமல் வணிகர்களைத் துன்புறுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top