DC காமிக்ஸ் தயாரித்து வரும் படங்கள்…
  • 14:53PM Nov 09,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 14:53PM Nov 09,2017 Chennai, Tamil Nadu 600003, India

     2017 – 2018 ல் தயாரிப்பதற்கென்று DC காமிக்ஸ தனது இரசிகர்களுக்காக வரிசையாக படங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.  திரைத்துறையில் மார்வெல் காமிக்ஸின் ஆதிக்கத்தை குறி வைத்து இந்தப் படங்கள் தயாரிக்கப் படுவதாகச் சொல்லப்பட்டாலும், இரசிகர்களுக்கு இது நிச்சயமாகப் பெரிய விருந்துதான். என்னென்ன படங்கள் என்பதைக் கீழே காணலாம்.

  • வொண்டர் வுமென்.

 

  • ஜஸ்டிஸ் லீக் – 1.

  • அக்வாமேன்.

  • ஷசாம்.

  • க்ரன் லேண்டர்ன் கார்ப்ஸ்.

  • தி ப்ளாஷ்.

  • சைபோர்க்.

  • தி பேட்மேன்.

  • டார்க் யூனிவெர்ஸ்.

  • கோதம் சிட்டி சிரன்ஸ்.

  • ஜஸ்டிஸ் லீக் – 2.

  • மேன் ஆப் ஸ்டீல் – 2.

  • சூசையிட் ஸ்குவாட் – 2.

  • டெட்ஷாட்.

  • ப்ளாக் ஆடம்.

  • லோபோ.

அப்புறம் என்ன DC காமிக்ஸ இரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம்தான்.  இத்தனையும் ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு வந்துட்டே இருக்கும்.  ஜமாய்ங்க…

Top