#Saraswati veena: இஸ்ரேலின் வளர்ச்சிக்கு வீணை ஒரு காரணமா? உடைக்கப்படும் பல ரகசியங்கள், மர்மங்கள்!
  • 16:43PM Oct 04,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 16:43PM Oct 04,2019 India

இன்று உலகில் பல விஷயங்களை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாக இருப்பது இஸ்ரேல் தேசம். இஸ்ரேல் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக வீணை இசையும் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா? நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ அது தான் உண்மை, ஆதாரப்பூர்வமான உண்மை. வீணை இசைக்கும், இஸ்ரேல் வளர்ச்சிக்கும் என்ன? காரணம். தரமான நெல்லை உற்பத்தி செய்ய பல படிப்புகள் இருக்கிறது, தரமான புல்லை உற்பத்தி செய்ய கூட சில படிப்புகள் இருக்கிறது. ஆனால் தரமான, அறிவாற்றல் மிக்க, அதிக IQ மிக்க குழந்தைகளை உருவாக்க ஏதாவது படிப்பு இருக்கா? அறிவாற்றல் மிக்க குழந்தைகளாக மாற்றும் வித்தையை வெறும் 20 நிமிடங்களில் நீங்கள் கற்று கொள்ளலாம். ஏற்கனவே மந்த புத்தியோடு, மனநிலை சரியில்லாமல் இருப்பவர்களை குணப்படுத்துவது முதல் அறிவு மிக்க புதிய தலைமுறையை உற்பத்தி செய்வது வரை அனைத்து வித்தைகளும் வீணை இசையில் அடங்கி இருக்கிறது. சரஸ்வதி தேவியின் வாத்தியமான வீணை இசை குறித்த பல அபூர்வ தகவல்கள் பின்வரும் வீடியோவில் இருக்கிறது.

இஸ்ரேலின் வளர்ச்சிக்கு வீணை ஒரு காரணமா?

#Saraswati veena: சங்க இலக்கியங்களில் வீணை வாத்தியம், வீணைகளில் உள்ள பல வகைகள், யாழிசையும், வீணையும், குறிப்பாக சரஸ்வதியின் கைகளில் வீணை இருப்பதன் காரணம், மிக பிரபலமான வீணை வித்வான்கள் என பலப்பல தகவல்களில் ஆரம்பித்து உச்சபட்சமான ஒரு ரகசியத்தை வீடியோவில் கூறியுள்ளனர். | MATCHMAKING: திருமணத்திற்கு எந்தப் பொருத்தம் அவசியம்!!! ஏன்??? சிறு அலசல்!

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top