#FACEBOOKCAREERS: FACEBOOK-ல் உலகெங்கம் உள்ள 2647 காலிப் பணியிடங்கள்!!! APPLY LINK உள்ளே!!!
  • 15:56PM Aug 08,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:56PM Aug 08,2019 Chennai

வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை இந்தியாவில் 1% கூட நெருங்கவில்லை என்று தெரிவித்துள்ளார் ARCHANA. இவர் FACEBOOK-ன் ASIA PACIFIC RECRUITMENT-ன் HEAD மட்டுமல்ல, FACEBOOK HYDERABAD-ன் SITE LEADER-ம் கூட. இவர் எழுதியுள்ள BLOG-ல்தான், தாங்கள் இன்னும் இந்திய வேலைவாய்ப்பில் 1% கூட நெருங்கவில்லை என்று குறிப்பிடுகிறார். ENGINEERING, RESEARCH, MARKETING, FINANCE என்று நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், FACEBOOK-ல் உங்களுக்கு வேலை இருக்கிறது. அதற்கு வேறு என்ன தேவைப்படுகிறது என்று தெரியுமா???

#1. பிரச்சினைகளைச் சரி செய்யும் MENTALITY-யும், BUILDER MENTALITY-ம் தேவையாம். அதாவது ஒரு விஷயத்தை உருவாக்கவும், பிரச்சினைகளைச் சரி செய்யவும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டுமாம்.

#2. WORK EXPERIENCE-ல் நீங்கள் எதை PRIORATISE செய்கிறீர்கள் என்பதும் கவனிக்கப்படுமாம்.

#3. கிட்டத்தட்ட உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளுடனும் நீங்கள் தினசரித் தொடர்பில் இருக்க வேண்டி இருப்பதால், அதற்கேற்ற தகுதிகள்.

#4. ஒரு சாரருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு என்று இல்லை. காரணம், பலதரப்பட்டவர்கள் பங்கு கொள்ளும் PLATFORM என்பதால், பலதரப்பட்டவர்களுடன் வேலை செய்தாக வேண்டும்.

#5. BUSINESS GOALS-ஐச் சரியாக MAINTAIN செய்தாலும், மக்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமாம். அவர்களுடைய தேவைகள்தான் அடுத்த கட்ட வளர்ச்சி என்பதால்.

#6. வித்தியாசமாக ஒன்றை யோசிக்கவும், அதை உருவாக்கத் தேவையான அணுகுமுறையும் அவசியமாகக் கருதப்படுகிறது.

#7. ஒருவேளை உங்களிடம் இந்தக் குணங்கள் இருப்பதாகக் கருதினால், நீங்கள் APPLY செய்ய, FACEBOOK CAREERS இந்த LINK-ஐப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

#8. வேறு சில பயனுள்ள இணைப்புகள்:  |  Fake Profile Monitors  |  70 Million Photos Issue  |  FB Bans Pages  |  Fake ID Couples  |  Area 51 FB Post  |

#FACEBOOKCAREERS உங்களிடம் இருக்கும் திறமையை மெருகேற்றவும், அதை வெளிக் கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. இதைச் சரிவரப் பயன்படுத்திக் கொண்டால், LIFE SETTLED என்று கூடச் சொல்லலாம். ஆகவே, கூடுமானவரை SERIOUS-ஆக முயற்சி செய்யுங்கள். வாழ்வில் வளம் பெற வாழ்த்துகள்!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top