Timeless

#Energy balance: உடலை முறுக்கேற்றும் உப்பு எடுத்த முறை - நுனி முதல் வேர்வரை ஆவியக்கப்படும் மூலிகை!

Sep 26 2019 03:11:00 PM

இன்றைய கால சூழலில் அலோபதிக்கு மாற்றாக பல சிகிச்சை முறைகள் தலைதூக்கி வருகிறது. மக்களும் அதனை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டனர். சில விரக்தியில் அதுல முக்கியமாக இயற்கை சார்ந்த சிகிச்சை முறைய தேர்ந்தெடுக்க தொடங்கிவிட்டனர். அக்குபஞ்சர் சிகிச்சை பெறுவோர்களை சீக்கரமாக பக்கவிளைவுகள் இன்றி குணப்படுத்தும் முறை தான் electro homeopathy.

இதில் எல்லாவிதமான நோய்களுக்குமே மருந்துண்டு. அக்குபஞ்சரை போல எல்லா உடல் பிரச்சனைகளுக்கும் சிகிச்சை தரும். cancer, sugar issue,u.bladder stone, kidney stone, gall bladder stone ,tb, asthma , thyroid , mensural problems , male and female sexual issue , skin problems, காயப்பட்ட புண் என்று பல பிரச்சனைகளுக்கு இதனை external-லாக பாதிக்கப்ப பாகத்தில் பயன்படுத்தலாம் & internal-லாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த முறையில் சில குறிப்பிட தக்க தாவரங்களை தேர்ந்தெடுத்து அதனை நுனி முதல் வேர்வரை முழுவதையும் steam செய்யவிட்டு அதில் கிடைக்கும் நீராவியை தனியாக சேகரித்து எடுத்துவிடுவார்கள்.  பிறகு அந்த தாவரத்தை room temperature ல குறிப்பிட்ட நாட்களுக்கு வைத்து வடிகட்டி அந்த சாரை தனியாக எடுப்பார். பிறகு அந்த தாவரத்தை வெளியே எடுத்து உலர வைத்து சாம்பலாக்கி தனியாக எடுத்து இந்த மூன்றையும் சேர்த்துவிடுவார்கள்.

அந்த சாம்பலில் ஒரு வகையான உப்பு இருக்கும். இது மாதிரி 114 வகையான தாவரங்களை வைத்து 38 மருந்தாக மாற்றி வைத்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் இதற்கான தாவரங்கள் இல்லை இந்தியாவிலே இதற்கான தாவரங்களில் சிலவகை கிடைப்பதில்லை. இதுல positive , negative and netural electricity வச்சு உடலில் ஒவ்வொரு பகுதியிலும் இயற்கையாகவே உலாவும் மின்தன்மைக்கு எதிரான தன்மையை கொடுத்து balance செய்கின்றனர்.