#soft brown Smokey eyes:நயன்தாரா போல ஸ்மோக்கி ஐ மேக்அப் போடணுமா ? மேக்அப் போட தெரிந்த உங்களுக்கு அதை எப்படி கேரி பண்ணனும் தெரியலையா?
  • 20:16PM Jun 07,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 20:16PM Jun 07,2019 Chennai

சிலர் மேக்கப்பில் பயங்கர எக்ஸ்பட்டா இருப்பாங்க, ஆனா முகத்துல முக்கிய அங்கமான கண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்துருவாங்க.அப்படி கொடுத்தாலும் அத அப்படி கேரி பண்ணனும் தெரியாது. பக்கவா மேக் அப் போட்ட அரைமணிநேரத்துல , காஜல் எல்லாம் Smudge ஆய்டும். ஒரு சிலருக்கு Smudge பிடிக்கும்,ஒரு சிலருக்கு பிடிக்காது.சரி,அப்படி Smudge ஆகம இருக்க காஜல்,லைனர்,போடுவதற்கு முன்னாடி என்ன பண்ணனும்?

nayanthara

#smudge free: மேற்கண்ட வீடியோவில் உள்ள ட்ரிக் ஒரு சிலருக்கு தெரியும்,அதுவும் அனுபவ ரீதியாக பல ட்ரிக்களை ட்ரை பண்ணதும் தான் எக்ஸ்பட்டாயிருப்பாங்க, ஒரு சிலர் cat look appearance கிடைக்காமல் சிரம படுவார்கள். அதற்கான ட்ரிக்ஸ்ஸும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top