லவ் செட் ஆவதற்கு ஒரு நல்ல ஐடியா!
  • 12:26PM Oct 25,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:26PM Oct 25,2017 Chennai, Tamil Nadu 600003, India

ஏன் நமக்கு மட்டும் இந்த லவ் செட் அகமட்டுதுனு யோசிக்கிறீங்களா?? அதுக்கு முக்கியமான ஒரு காரணம் நீங்க உங்கள மாத்திக்காத வரைக்கும் அமையாது...சரி என்ன மாத்திக்கவேண்டியது அப்படினு கேக்கறீங்களா...சில விசயங்கள் நம்ம அறியாம ஆர்வத்துல பண்ணிடுவோம்..அதே மாரி எல்லாத்துலயும் இருக்கக்கூடாது.! பொதுவா பசங்க பண்ற முக்கியமான தப்புகளை பற்றிப்பார்ப்போம்..

Image result for single quotes

எல்லா பெண்ணும் ஒன்றல்ல!! - உங்களுக்கு ஒரு பெண்ணு அழகா இருக்கு.,அப்படினு ஒரு கண்ணோட்டத்துல பாத்தீங்கன்னா.,உங்களுக்கு ஒரு நல்ல காதலி கண்ணனுக்கு தெரியமாட்டா..!! பெண்ணு கலர் பாக்கறதுக்கு அவளோட கண்ண பாருங்க!,ஒரு வழி கிடைக்கும்!!

Related image

வெத்து சீன்-பசங்க பண்ற பெரிய தப்பு பொண்ணுங்க முன்னாடி கெத்து காமிக்கறேன்னு பண்ற வேலைகள் தான்! எந்த பெண்ணுக்கும் இந்தமாதிரி பண்ற பசங்கள அவ்வளவா பிடிக்காது!

Related image

வதந்திகள் பரப்பறது-இப்போ இருக்க பசங்க தன்ன ஒரு பொண்ணு லவ் பண்ணாலான தொந்தரவு செய்யாம இருப்போம்னு இருந்த பரவலா..ஆனா சில பசங்க அந்த பெண்ண பத்தி தவறான செய்திகள மத்தவங்ககிட்ட சொல்லி அந்த பெண்ண அசிங்கப்படுத்தற விதமா பண்ணிடறாங்க.!!

உடை பாவனை-என்னதான் நீங்க உங்கள ஸ்மார்ட் இருக்குறோம்னு நினைச்சாலும்  நீங்கபோடற உடையையும் நீங்க நடந்துக்கற விதத்தையும் வச்சிதான் உங்கள மதிப்பாங்க.!! ஸ்மார்ட் ஆக பேசறத முக்கியம் இல்ல..நடந்துக்கறதுதான் முக்கியம்.!

Related image

முக்கியமான ஒன்னு இருக்கு.!!நாம எப்போ எல்லாரும் ஒண்ணுனு நினைக்கறமோ அப்போவே நம்மள எல்லாருக்கும் பிடிக்க ஆரமிச்சிடும்.! நீங்க பொய்யா நடிக்கணும்னு அவசியம் இல்ல..எப்போமே இருக்கிறமாதிரி இருந்த போதும்..எதிர்பார்க்காத சில நல்ல விசியம்கூட நடக்கும்.!!

Related image

இது எல்லாம் பண்ண லவ் உங்களுக்கு செட் ஆகுமானு தெரியாது.! ஆனா உங்களுக்குள்ள ஒரு மற்றம் வர ஒரு வாய்ப்பைத் தரும்.!

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top