#SUSTAINABLECITY: வறண்ட பாலைவனமாக இருந்து மீண்ட சொர்க்க பூமி!!! SUSTAINABLE CITY-ன் முன்னுதாரணமாக விளங்கும் DUBAI!!!
  • 15:16PM Jul 04,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:16PM Jul 04,2019 Chennai

துபாய் எப்படிப்பட்ட பாலைவனப் பிரதேசம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், முதன்முதலில் தாங்கள்தான் FUTURISTIC SUSTAINABLE CITY-ஐ நிர்மாணித்திருப்பதாகப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். VIDEO-வைப் பார்க்கும் போது நிச்சயம் இது துபாய்தானா என்று பிரமிப்பாகத்தான் இருக்கிறது. நீர்வளம் அதிகமாக இருக்கும் நகரங்களுக்கு இணையாக நீர் நிலைகள், பசுமையான புல்வெளிகள் என்று அசத்தலாக இருக்கிறது DUBAI. அந்த VIDEO உள்ளே:

DUBAI – SUSTAINABLE CITY MODEL:

நல்ல நிர்வாகம் எப்படி ஒரு பாலைவனத்தை ஒரு சொர்க்க பூமியாக மாற்றும் என்பதற்கு DUBAI ஒரு சிறந்த உதாரணம் என்று கூடச் சொல்லலாம். என்ன ஒன்று, தேவைக்கதிகமாகப் பணம் இருப்பதால், அவர்களால் இதைச் சாத்தியப்படுத்த முடிந்திருக்கிறது. மற்ற நாடுகளில், முடியாது என்று இல்லை, கொஞ்சம் கூடுதலாக மெனக்கெட்டால் எதுவும் சாத்தியமே!!!

Worlds Darkest Town  |  Worlds Polluted Cities  |  Most Liveable Cities  |  Sea Cave Restaurant  |  City of Love  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top