Shoreline

பால்கனியில் பரவசமூட்டும் காட்சி காணக்கண்கோடி வேண்டும் போங்க ! நீங்க என்ன காட்டு காட்டுனாலும் இவங்களை ஒன்னும் பண்ண முடியாது

Apr 08 2021 05:28:00 PM

துபாய் கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட நாடாகும். அந்த நாட்டில் பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 6 மாத சிறைத்தண்டனை மற்றும் 5000 திராம் வரை அபராதம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி இருந்தும் சில சேட்டைகள் அங்கு அரங்கேறிவருகிறது.

dubai-girls-nude

அங்குள்ள ஒரு கட்டிடத்தின் பால்கனியில் பெண்கள் சிலர் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாண நிலையில் போஸ் கொடுத்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை பற்றி கேள்விப்பட்ட அந்த நாட்டு அரசாங்கம் அதிர்ச்சியடைந்தது. விரைந்து சென்ற துபாய் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து இந்த செயலை செய்த கும்பலை கைது செய்தனர்.

dubai-girls-nude

அந்த கும்பலில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 11 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ஒரு பெண் ரஷியாவை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்த நாட்டு போலீசார் மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். தங்கள் நாட்டு சட்ட திட்டங்களை நாட்டில் வாழும் மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.