Misc

சூ து விளையாடி வாழ்க்கையில் சம்பாதிக்க முடியுமா? வெறும் Dream11, rummy circle செயலிகளை த டை செய்துவிட்டால் மட்டும் சூ து நிறுத்தப்பட்டு விடுமா?

Apr 23 2021 05:30:00 PM

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் rummy circle என்ற ஆன்லைன் சீ ட்டாட்டம் விளையாடி சிலர் தங்கள் பணத்தை இ ழந்து த ற்கொ லை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர் தமிழக அரசு வேகமாக rummy circle சீட்டாட்டம் தமிழகத்தில் த டை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. rummy circle, dream 11 போன்ற செயலிகள் தமிழக மக்கள் விளையாட முடியாதபடி நீதிமன்றம் த டை விதித்தது.

dream11 rummy circle tamilnadu india

rummy circle த டை செய்தது சரிதான். ஆனால் வெறும் rummy circle மட்டும் தான் சீ ட்டாட்டம் நடத்துகிறார்களா? அதைப் போன்ற பல கம்பெனிகள் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் மக்கள் இப்பவும் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சீ ட்டு விளையாட்டு ஆன்லைனில் விளையாடக்கூடாது என்பதற்கு மிக முக்கிய காரணம்  இருக்கிறது. நம்மை எ திர்த்து விளையாடும் நபர் உண்மையாகவே மனிதரா என்று நம்மால் சொல்ல முடியாது. அது ஒரு கம்ப்யூட்டர் பிளேயர் ஆகக் கூட இருக்கலாம்.

dream11 rummy circle tamilnadu india

Dream11 விளையாட்டை ஏன் தமிழகத்தில் த டை செய்தார்கள் என்று தான் புரியவில்லை. சீ ட்டாட்டம் என்பது பணம் கட்டி விளையாடுவது, ஆனால் Dream11 என்பது ஒரு ஆட்டம் தொடங்கும் முன்னர் அந்த ஆட்டத்தை கணித்து டீம் எடுப்பது. இதற்கும் சூ துக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறார்கள். நீங்க dream11 செயலியை மட்டும் தான் த டை செய்துள்ளீர்கள். dream11 போன்று 100 செயலிகள் உள்ளன.

dream11 rummy circle tamilnadu india

இன்றளவும் மக்கள் அந்த விளையாட்டை தமிழக மக்கள் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒன்று அனைத்தும் த டை செய்யுங்கள், இல்லை என்றால் யாரோ கெ ட்டு குட்டிச் செவுராகப் போகட்டும் என அனைத்தையும் விடுவியுங்கள். இந்த மாதிரி சூ துகளில் ஆரம்பம் சிறப்பாகவே இருக்கும். நம்மை வெற்றிபெறச் செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால் ஒருகட்டத்தில் நாம் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டோம் என்று தெரிந்தவுடன் நம்மிடம் இருந்து பணத்தை பி டுங்க ஆரம்பித்துவிடுவார்கள். நாமும் விட்டதை பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து பணத்தை இ ழந்து கொண்டே தான் இருப்போம். ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோங்க, உழைத்து சம்பாதிக்கும் காசு மட்டும் தான் உடம்பில் ஓட்டும் என்பதுதான் உண்மை.

dream11 rummy circle tamilnadu india