#TIMETABLE: S.S.L.C. பொதுத் தேர்வுக்கான புதிய TIMETABLE வெளியிடப்பட்டது!!! MARCH 27-ல் தேர்வுகள் ஆரம்பம்!!!
  • 18:21PM Sep 17,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 18:21PM Sep 17,2019 Chennai

தமிழகத்தில் STATE SYLLABUS-ன் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு 2019 – 2020-ம் கல்வியாண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான PUBLIC EXAM TIMETABLE, கடந்த JULY மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, பத்தாம் வகுப்புக்கு MARCH 17-ம் தேதி தொடங்கி, APRIL 9-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாணவர்களின் மன அழுத்தம், கால விரயத்தை குறைக்கும் வகையில் பத்தாம் வகுப்புக்கு மொழிப் பாடங்கள் இனி முதல் தாள், இரண்டாம் தாள் என நடத்தப்படாது. மாறாக மொழிப் பாடங்களுக்கான இரண்டு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாகத் தேர்வு நடைபெறும் எனப் பள்ளிக் கல்வித் துறை கடந்த 13-ம் தேதி அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், பத்தாம் வகுப்புக்கான திருத்தப்பட்ட புதிய TIMETABLE-ஐ அரசுத்தேர்வுகள் இயக்குநர் C.உஷாராணி நேற்று வெளியிட்டுள்ளார். MARCH, APRIL–2020 S.S.L.C. பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட TIMETABLE வெளியிடப்படுகிறது. இந்த தேர்வு அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 27-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்வு முடிவு மே மாதம் 4-ந்தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. TIMETABLE மற்றும் EXAM பற்றிய விபரங்களை கீழே.  

MARCH

 

 

 

APRIL

 

 

27

FRIDAY

TAMIL

 

3

FRIDAY

SOCIAL SCIENCE

28

SATURDAY

OPTIONAL

 

7

TUESDAY

SCIENCE

31

TUESDAY

ENGLISH

 

13

MONDAY

MATHS

EXAM TIMETABLE வெளியிடப்பட்டதால், அனைத்து மாணவர்களும் கண்ணும் கருத்துமாகப் படித்து, வாழ்வில் சந்திக்கப் போகும் முதல் PUBLIC EXAM-ஐ வெற்றியுடனும், நல்ல மதிப்பெண்ணுடனும் கடக்க MAYBEMAYNOT சார்பாக வாழ்த்துகள்!!!

SSLC Public Exams  |  Stress on Students  |  School Exams Must  |  Teachers Entrance Test  |  Entrance Exams List  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top