Rainforest

கணக்கெடுப்பில் வெளியான ருசிகர தகவல்! இத்தனை டைனோசர்களா நம் பூமியில் வாழ்ந்தன?

Apr 19 2021 12:51:00 PM

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு விஷயம் டைனோசர் படங்கள். இன்றைய காலகட்டங்களில் திரையில் வெளியாகும் டைனோசர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. டைனோசர் என்னும் உயிரினம் தற்போது பூமியில் இல்லாவிட்டாலும் அவற்றை தத்ரூபமாக திரையில் காண்பித்து கோடிகளில் ஹாலிவுட் திரையுலகம் சம்பாதிக்கிறது.

dinposaur america live world

பல நூறு மில்லியன் வருடங்களுக்கு முன்பு டைனோசர்கள் இந்த பூமியில் வாழ்ந்து வந்தன. எத்தனை டைனோசர்கள் பூமியில் சுற்றித்திரிந்தன என்று எப்போதாவது நாம் யோசித்திருப்போமா? டைனோசர்களில் மிகவும் மோ சமான ரா ட்சசன் தான் டி ரெக்ஸ் டைனோசர். அமெரிக்காவில் கிடைத்த டைனோசர் இனங்களின் எலும்புக்கூடுகளை வைத்து ஆராய்ச்சி செய்து அவற்றை எண்ணிக்கையை கண்டுபிடித்துள்ளனர்.

dinposaur america live world

அமெரிக்காவில் மட்டும் 20000 டி ரெக்ஸ் டைனோசர்கள் கண்டிப்பாக வாழ்ந்திருக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர். கலிஃபோர்னியா மாநகரில் 3800 டி ரெக்ஸ் டைனோசர்கள் இருந்ததாகவும் அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் மொத்தமாக 2.5 பில்லியன் டைனோசர்கள் வாழ்ந்திருக்கலாம் என்றும் கண்டுபிடித்த்துள்ளனர்.

dinposaur america live world

அறிவியல் ஆய்வாளர்களிடம் மிகக்குறைந்த அளவிலேயே இ றந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகள் கிடைத்த போதிலும் இந்த அளவுக்கு அவர்கள் கண்டுபிடித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

dinposaur america live world