Misc

கொ*ம்*பே*றி மூ*க்கன் பாம்பு பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஒரு முறை தீ*ண்டிவிட்டால் உ*யிர் பி*ரியும் வரை ம*யானத்தில் காத்திருக்கும்!

Jun 24 2021 08:28:00 PM

பாம்புகளில் பல வகைகள் உள்ளன. எல்லாப் பாம்புகளும் வி*ஷத் தன்மை கொண்டிருக்காது. கிராமப்புறங்களில் கொ*ம்*பே*றி மூ*க்கன் என்ற வி*சித்திரமான பாம்பு ஒன்று உள்ளது. இந்த பாம்பைப் பார்த்தால் எல்லோரும் 10 அடி தள்ளி நிற்பார்கள். அந்த அளவுக்கு இந்த பாம்பு ப*ழி வாங்கும் தன்மை கொண்டது என்று கிராமப்புறங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

different culture following villages

அறிவியல் ஆராய்ச்சிகளின் படி இந்த பாம்பு கொ*த்தினால் வி*ஷத் தன்மை குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பாம்பு ஒருவரை கொ*த்தியவுடன் அந்த நபர் இ*றந்துவிட்டாரா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ள இந்த பாம்பு ம*யானத்திற்கு சென்று காத்திருக்குமாம். ஒருவேளை இந்த பாம்பு கொ*த்திய நபரின் உடல் ம*யானத்திற்கு வராவிட்டால் மீண்டும் அந்த நபரை தேடித் சென்று ப*ழி வாங்கும் என்று சொல்லப்படுகிறது.

different culture following villages

மற்ற பாம்புகளை விட இந்த பாம்பு மிகவும் வேகமாக நகர்ந்துவிடும். இந்த பாம்பை பார்த்தவுடன் அதை அ*டிக்க குச்சி தேடினால் அந்த கேப்பில் எஸ்கேப் ஆகிவிடும். கிராமப்புறங்களில் இந்த பாம்பு ஒருவரை கொ*த்திவிட்டால் அவர் இ*றந்தாலும், இ*றக்கா விட்டாலும் அவருடைய உடலை ம*யானத்திற்கு எடுத்துச் சென்று த*கனம் செய்வது போல போ*லியான ஒரு விஷயத்தை செய்வார்கள்.

different culture following villages

அதை பார்த்து உண்மை என்று நம்பி மீண்டும் அந்த நபரைத் தேடி இந்த பாம்பு வராது. இன்றுவரை இந்த நடைமுறை கிராமப்புறங்களில் இருந்துவருகிறது. நகரத்தில் வாழும் நமக்கெல்லாம் இந்த விஷயம் வேடிக்கையாகத் தெரிந்தாலும் கிராம மக்கள் இந்த நடைமுறையை இன்று வரை பின்பற்றிவருகிறார்கள்.

different culture following villages