Rainforest

போ தைப் பழக்கத்தால் வாழ்க்கையை தொ லைத்த கால்பந்து ஜாம்பவான் : கால் பந்து விளையாட்டின் சூப்பர் ஸ்டார் மாரடோனா வாழ்க்கையின் நாம் அறியாத பக்கங்கள்!

Apr 26 2021 12:40:00 PM

கிரிக்கெட் விளையாட்டில் எப்படி சச்சின் டெண்டுல்கர் ஜாம்பவானாக விளங்கினாரோ அதே போலத்தான் கால்பந்து விளையாட்டிற்கு கடவுளாகத் திகழ்ந்தவர் டியாகோ மரடோனா. இவர் ஏ ழ்மையான குடும்பத்தில் பிறந்து ரொம்ப க ஷ்டப்பட்டு தங்கள் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்று நினைத்து கால்பந்து விளையாட்டிற்குள் நுழைந்தார்.

diago maradona football legend

கிரிக்கெட் விளையாட்டில் கூட சச்சின் விளையாடிய காலகட்டங்களில் நிறைய ஜாம்பவான்கள் இருந்தார்கள். ஆனால் மாரடோனா விளையாடிய நாட்களில் அவர் மட்டுமே ஜாம்பவானாக திகழ்ந்தார். 1977 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். 1986 ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணி கால்பந்து போட்டிகளில் உலகக் கோப்பை வென்றதற்கு மாரடோனாவின் வெ றித்தனமான ஆட்டம் தான் காரணம் என்பது இந்த உலகமே அறிந்த விஷயம்.

diago maradona football legend

அர்ஜென்டினா அணிக்காக 34 கோல்களும், கிளப் போட்டிகளுக்காக 311 கோல்களும் அடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு கொ க்கைன் என்னும் போ தை மருந்து உபயோகப்படுத்தி கால்பந்து விளையாட 15 மாதங்கள் தடை பெற்றார். 15 மாதங்களுக்கு பிறகு மீண்டும் விளையாட வந்தபோதும் அவரால் பழையபடி கால்பந்து விளையாட முடியவில்லை. பின்னர் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இருந்த போதிலும் அவர் நிறைய அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துவந்து அந்த அணிகளை வெற்றி பெற வைத்தார்.

diago maradona football legend

போ தைப் பழக்கத்தை அவரால் விட முடியாமல் தொடர்ந்து போ தைப் பழக்கத்திற்கு அடிமையானார். போ தை பழக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் 2020 ஆம் ஆண்டு இயற்கை எ ய்தினார்.

diago maradona football legend