Lushgreen

இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல! தனுஷ் ரசிகர்களை கொம்பு சீவி விடும் மாநாடு படக்குழுவினர்: இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ தெரியல!

May 04 2021 11:16:00 AM

நடிகர் தனுஷ் நடித்த அ சுரன், கர்ணன் படம் மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. இந்த வெற்றிக்கு காரணம் தனுஷ் மற்றும் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் மட்டுமே. தனுஷின் நடிப்பு படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றது.

dhanush simbu maandu update

தமிழ் சினிமாவில் ஆரம்பம் முதலே தனுஷுக்கு போட்டி நடிகராக சிம்பு மீடியாக்களால் காட்டப்படுகிறார். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் இதுவரை சிம்புவின் படங்கள் தனுஷின் படங்களை வென்றதே இல்லை.இருந்தாலும் மீடியாக்களால் சிம்பு மட்டுமே தனுஷுக்கு போட்டி என்ற ஒரு பிம்பம் உருவாக்கப் பட்டுள்ளது. தற்போது மாநாடு படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

dhanush simbu maandu update

அதாவது மாநாடு படத்தில் சிம்புவின் நடிப்பு தனுஷின் கர்ணன் நடிப்பை விட பல மடங்கு சிறப்பாக இருக்கும் என்ற ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் மாநாடு படக்குழுவினரால் பகிரப்பட்டுவருகிறது. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? தனுஷ் ஒரு நடிப்பின் அ சுரன். அவர் நடிப்பதில் எப்பேர்பட்டவர் என்பதை தனது பல படங்களின் மூலம் நிரூபித்துவிட்டார்.

dhanush simbu maandu update

ஆனால் சிம்பு வெறும் மாஸ் ஹீரோ மட்டுமே. அதேபோல மாநாடு படத்தை எடுக்கும் வெங்கட் பிரபு வெறும் கமர்சியல் டைரக்டர் தான். ஒரு கமர்சியல் ஹீரோவும், கமர்சியல் டைரக்டரும் இணைந்தால் அந்த படம் ஒரு கமர்சியல் படமாகவே இருக்கும். அதில் சிம்பு எப்படி தனுசைப் போன்று அ சுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

dhanush simbu maandu update