திரைப்படங்களில் உள்ள மொத்த இலாகாக்கள்…
 • 13:22PM Oct 27,2017 Chennai, Tamil Nadu 600003, India
 • Written By KV
 • Written By KV
 • 13:22PM Oct 27,2017 Chennai, Tamil Nadu 600003, India

 1. கதாசிரியர்
 2. இயக்குநர்
 3. தயாரிப்பாளர்
 4. தயாரிப்பு மேற்பார்வையாளர்
 5. நிதி நிர்வாகம்
 6. இசையமைப்பாளர்
 7. பாடலாசிரியர்
 8. படப்பிடிப்பாளர்/கேமிரா மேன்
 9. படத்தொகுப்பாளர்
 10. நடன இயக்குநர்
 11. ஸ்டண்ட் இயக்குநர்
 12. ஆர்ட் டைரெக்‌டர்
 13. மக்கள் தொடர்பு அதிகாரி
 14. லோகேஷன் மேனேஜர்
 15. காஸ்டிங் மேனேஜர்
 16. ஜூனியர் ஆர்டிஸ்ட் மேனேஜர்
 17. நடிகர்
 18. ஆடை அலங்கார நிபுணர்
 19. சிகை அலங்கார நிபுணர்
 20. ஒளி அலங்கார நிபுணர்
 21. மின் தூக்கி இயக்குபவர்கள்
 22. சமையல் கலைஞர்கள்
 23. Property மேனேஜர்
 24. ஜெனரேட்டர் யூனிட்
 25. புகைப்பட கலைஞர்
 26. போஸ்டர் வடிவமைப்பாளர்
 27. கிராபிக்ஸ் அல்லது VFX வல்லுனர்
 28. DI டிஜிட்டல் இமேஜிங் வல்லுனர்
 29. டப்பிங் கலைஞர்
 30. ஊடகம், அச்சிடுதல் மற்றும் விளம்பரத்துறை
 31. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
 32. வெளியீட்டாளர்
 33. படத்திருட்டு தடுக்கும் மென்பொறியாளர்
 34. பட பதிவேற்று நிறுவனம்
 35. சென்சார் துறை
 36. வெளியீடு மேற்பார்வை

மேலே குறிக்கப்பட்டுள்ள அனைத்தும் ஒவ்வொரு இலாகா மட்டுமே அவருக்கு கீழ் துணை, இணை, உதவி என்று நிறையப் பேர் இருக்கின்றார்கள்.  நடிகர் என்ற துறையின் கீழ் நடிகையர், நகைச்சுவை நடிகர்கள் என பலவிதங்கள் உண்டு.  இத்தனை பேரின் மாபெரும் ஒத்துழைப்பு மட்டுமே ஒரு திரைப்படமாகும்.  நம்மில் எத்தணை பேருக்கு இந்தத் துறைகளில் பாதியாவது தெரியும்???  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top