பிரபல மலையாள இயக்குநர் I.V. சசி இயற்கை ஏய்தினார்
  • 08:00AM Oct 24,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 08:00AM Oct 24,2017 Chennai, Tamil Nadu 600003, India

பிரபல மலையாள இயக்குநரும் கமல் ஹாசனின் நெருங்கிய நண்பருமான I.V. சசி இன்று சென்னையில் இயற்கை ஏய்தினார்.

Image result for IV sasi

1968 ஆம் ஆண்டுச் சென்னையில் கலை இயக்குநராகத் தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கினர்.பின் உள்சவம் எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார்.மலையாளம் மட்டுமின்றித் தமிழ்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

Image result for kamal hassan and IV sasi

இவர் மம்மூட்டி அவர்களுடன் மட்டும் 35 படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.தன்னுடைய நண்பர் கமல் ஹாசனை வைத்து குரு,அல்லாவுதீனும் அற்புதவிளக்கும் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.ரஜினியை வைத்துக் காளி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

தேசிய விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.மலையாள திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர்.உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் சென்னையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.இன்று மருத்துவமனை செல்லும் வழியில் அவரின் உயிர் பிரிந்தது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top