#EMERGINGJOBS: CAMPUS INTERVIEW-க்களின் அடிப்படையில் இந்த வேலைக்குத்தான் இப்போது UPWARD TREND-ஆம்!!!
  • 19:11PM Jun 24,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:11PM Jun 24,2019 Chennai

சமீபத்தில் LINKEDIN-ல் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியான “EMERGING JOBS : INDIA” என்ற REPORT-ன் படி, அதிகம் பரபரப்பான, வளரும் வேலைவாய்ப்புகள் உள்ள துறைகள் என்று கண்டறியப்பட்ட வேலைகள், DATA SCIENTIST, ARTIFICIAL INTELLIGENCE, MACHINE LEARNING மற்றும் BUSINESS ANALYTICS போன்றவைதானாம். இதை உறுதி செய்யும் நிறுவனங்கள் எவை தெரியுமா??? BUSINESS ANALYTICS, BIG DATA மற்றும் IBM மூன்றும் சேர்ந்து இதை உறுதி செய்கிறது. இதிலும் குறிப்பாக ஒரே ஒரே வேலைவாய்ப்புதான் UPWARD TREND-ல் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறதாம். அது DATA SCIENTIST!!! அதன் காரணங்களைப் பார்ப்போம்.

#1. உலகின் 80% முன்னணி நிறுவனங்கள் தற்போது, DATA SCIENTIST வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறதாம்.

#2. சாதாரண நிறுவனங்களிலேயே அதிகபட்ச சம்பளமாக வருடத்திற்கு 22 லட்சம் கிடைக்குமாம். INTERNSHIP-க்கு ஆரம்ப நிலை சம்பளம் – மாதம் 1 லட்சம் ரூபாய்.

#3. CAMPUS INTERVIEW-ல் கலந்து கொள்ள வரும் பெரும்பாலான நிறுவனங்கள் FORTUNE 500-ல் LIST செய்யப்பட்ட நிறுவனங்களாக இருப்பது இந்த ஒரு வேலைக்குத்தானாம்.

#4. AEGIS SCHOOL OF DATA SCIENCE நடத்திய CAMPUS PLACEMENT DRIVE-ல் வந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா??? DATA SCIENCE-ல் ஒரு லட்சம் OFFER மற்றும் கலந்து கொண்ட நிறுவனங்கள் 27.

#5. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே தங்களுடைய DATA-க்களைப் பாதுகாப்பதும், அதை வலுவாகக் கட்டமைப்பதும் அவசியம் என்று உணர்ந்துவிட்டதால், DATA SCIENTIST-களுக்கு தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

#6. மேலும் சில பயனுள்ள இணைப்புகள்:  |  TNPSC Group IV  |  IT Jobs Perception  |  Best Part Time Jobs  |  Jobless Ghost Village  |  Paper Cut Art  |

#EMERGINGJOBS மூலம் நமக்கு இனி அடுத்த யுக வேலை வாய்ப்புகள் எதனை முன்னிறுத்திச் செயல்படப் போகிறது என்பது தெரிந்து விட்டது. உங்களுக்குத் தெரிந்தவர்கள் என்ன படிப்பது என்று தெரியாமல் தவித்தால், எடுத்துச் சொல்லி அவர்களுடைய வாழ்க்கையை வளமாக்க முடியும். மறந்துவிடாதீர்கள்!!! 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top