வங்கக்கடலில் மேலும் 2 காற்றழுத்த தாழ்வு நிலை!! மீனவர்கள் உஷார்!!
  • 12:46PM Dec 05,2018 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 12:46PM Dec 05,2018 Chennai

வங்கக்கடலில் அந்தமான் அருகே தற்போது புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.இது குறித்து அவர்கள் அறிக்கையில் வங்கக்கடலில் அந்தமானுக்கு அருகே தற்போது புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இந்த தாழ்வு நிலையால் நாளை முதல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Image result for cyclone in tamil nadu
டிசம்பர் 9 வரை மலை இருக்க வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.அதோடு தற்போது நடந்து வரும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top