Shoreline

அடேங்கப்பா செம்ம தில்லு தான் இவருக்கு! குதிரை சவாரி செய்து பார்த்திருப்போம் ஆனா இது ரொம்ப ஆ பத்தான சவாரியா இருக்குதே!

Jun 03 2021 08:34:00 AM

சாகசம் செய்வதற்காக பலரும் மிக ஆபத்தான விளையாட்டுகளை விளையாடுவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் புகைப்பட கலைஞர் ஒருவர் முதலையின் கழுத்தில் கயிற்றை கட்டிக்கொண்டு அதை கைகளால் பிடித்து சர்ஃப்போர்டில் பயணம் செய்வதைப்போல ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் பயந்து போய் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

crocodile-ride

முதலை மிகவும் ஆபத்தான விலங்காகும். நிலம் மற்றும் நீர்  இரண்டிலுமே வாழக்கூடிய திறன் படைத்த முதலைகள் ஒரே பாய்ச்சலில் தனது இரையை கடித்து கொ ன்றுவிடும். மனிதர்களும் கவனமாக இல்லையென்றால் முதலையிடம் இருந்து தப்பிக்க முடியாது. அப்படியிருக்க ஆ பத்தான முறையில் இவர் செய்திருக்கும் சாகசம் பலருக்கும் திர்ச்சியளித்துள்ளது. ஒரு சிலர் இவரது சாகசத்தை பாராட்டினாலும் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

crocodile-ride

விலங்குகளை இப்படி துன்புறுத்துவது மிகவும் தவறு என்று ஒரு சிலர் தெரிவிக்கின்றனர். முதலை ஆபத்தானது என்பதை தெரிந்துகொண்டு இவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம் எனவே இவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று ஒரு சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். இன்னும் சிலர் இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த புகைப்படம் இருக்கிறது. இவருக்கு தகுந்த தண்டனை தரவில்லையென்றால் இதுபோன்ற செயல்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

crocodile-ride