#Modi2.0 மோடியின் 58 அமைச்சரவை மந்திரிகளில் 22 பேர் கிரிமினல் குற்றவாளிகள்! அவர்கள் யாரென்று தெரியுமா?
  • 12:15PM Jun 04,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 12:15PM Jun 04,2019 Chennai

நடந்துமுடிந்த 17 மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாகப் பிரதமர் மோடி ஆட்சியமைத்துள்ளார். இவரது மந்திரி சபையில் தற்போது 58 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 22 பேர் கிரிமினல் குற்றவாளிகள் என்று Association for Democratic Reforms மற்றும் National Election Watch செய்தி வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த 58 பேரில் 51 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் செய்தி வெளியிட்டுள்ளனர். இதில் 217 கோடி சொத்துக்களுடன் உணவு தொழிற்சாலை அமைச்சர் Harsimrat Kaur Badal முதலிடத்தில் உள்ளார். இந்த 58 பேரில் வெறும் 5 பேர் மட்டுமே 1 கோடிக்கு கீழே சொத்து வைத்துள்ளனர். கிரிமினல் வழக்குகள் கொண்ட அமைச்சர்கள் யார்யார் என்று கீழே பார்க்கவும்.

#1 அமித்ஷா, Minister of Home Affairs - இவர் மீது தற்போது 4 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது, ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர் மீது அச்சுறுத்தல், மதக்கலவரம் உண்டாகுதல் போன்ற குற்றங்கள் உள்ளது.

#2 நிதின் கட்காரி, Minister for Road Transport & Highways, Micro, Small and Medium Enterprises - இவர் மீது தற்போது 4 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் மீது நில மோசடி, ஆவண மோசடி, சட்டவிரோத பணம் செலுத்துதல் போன்ற குற்றங்கள் உள்ளது.

#3 நரேந்திர சிங் தோமர், Minister of Rural Development, Panchayati Raj, Agriculture & Farmers Welfare - இவர் மீது தற்போது 1 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#4 தர்மேந்திர பிரதான், Minister of Petroleum & Natural Gas, Steel - இவர் மீது தற்போது 3 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#5 பிரகலாத ஜோஷி, Minister of Parliamentary Affairs, Coal & Mines - இவர் மீது தற்போது 1 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#6 அர்விந்து கண்பத், Minister of Heavy Industries and Public Enterprises - சிவசேனா கட்சியைச் சேர்ந்த இவர் மீது தற்போது 1 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#7 கிரிராஜ் சிங், Minister of Animal Husbandry, Dairying and Fisheries - அச்சுறுத்தல், மதக்கலவரம் உண்டாகுதல், மோசடி எனத் தற்போது இவர் மீது 6 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#8 கைலாஷ் சௌத்ரி, Union Minister of State, Ministry of Agriculture and Farmer Welfare - இவர் மீது தற்போது 1 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#9 அனுராக் தாகூர், Minister of State for Finance, Corporate Affairs - இவர் மீது தற்போது 6 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#10 சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே, Minister of State for Human Resource Development, Electronics & Information Technology - இவர் மீது தற்போது 1 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது, ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

#11 ராம்தாஸ் அதவாலே, Minister of State for Social Justice and Empowerment - இவர் மீது தற்போது 1 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#12 வி.முரளிதரன், Minister of State for External Affairs, Parliamentary Affairs - இவர் மீது தற்போது 7 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#13 நித்தியானந்த ராய், Minister of State for Home Affairs - இவர் மீது தற்போது 3 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#14 டெபாஸ்ரீ சவுத்ரி, Minister of State for the Ministry of Women and Child Development - இவர் மீது தற்போது 2 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#15 ராவ்சாகே பாட்டீல் தான்வே, Minister of State for Consumer Affairs, Food and Public Distribution - இவர் மீது தற்போது 2 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#16 அஷ்வினி குமார், Minister of State for Health and Family Welfare - இவர் மீது தற்போது 3 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#17 பாபுல் சுப்ரியோ, Minister of State for Environment, Forest and Climate Change - மதக்கலவரம், பெண்களைப் பற்றி இழிவாகப் பேசியது என இவர் மீது தற்போது 3 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#18 பிரதாப் சந்திர சாரங்கி, Minister of State for Micro, Small and Medium Enterprises, Animal Husbandry, Dairying and Fisheries - ஒடிஷாவின் மோடி என்று அழைக்கப்படும் இவர் மீது கலாசாரம் ஏற்படுத்தியது, பொதுச் சொத்தை நாசம் செய்தது, அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, மதக்கலவரம் ஏற்படுத்துவது என 7 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#19 விஜய் குமார் சிங், Minister of State for Road Transport and Highways - இவர் மீது தற்போது 2 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#20 சஞ்சீவ் பல்யாண், Minister of State for Animal Husbandry, Dairying and Fisheries - இவர் மீது தற்போது 1 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#21 கஜேந்திர சிங் செகாவத், Minister of Jal Shakti - இவர் மீது தற்போது 1 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

#Modi2.0 இவர்களில் பாதிபேர் கடந்த முறை நடந்த தேர்தலிலும் கிரிமினல் குற்றத்துடன் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். இதில் கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை கிரிமினல் குற்றத்துடன் உள்ள எம்.பிக்களின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

Top