#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள்? உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா?
  • 17:35PM Sep 12,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:35PM Sep 12,2019 Chennai

உலகிலேயே அதிகக் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது, கிரிக்கெட் விளையாட்டைக் கண்டுபிடித்த இங்கிலாந்தை விட இந்தியாவில் ரசிகர்கள் ஜாஸ்தி! தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும் இங்குக் கிரிக்கெட் விளையாட்டுக்கு தான் அத்தனை மரியாதையும். அதிலும் உலக கோப்பை போட்டி வந்துவிட்டால் போதும், பள்ளிக்கு விடுமுறை கூட விடுவார்கள். உலக கோப்பை போட்டியில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் இந்திய ரசிகர்கள் மறக்காமல் ஞாபகம் வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட ரசிகர்களுக்காகவே இந்த Quiz கேள்விகள் உள்ளது. உங்களுக்குக் கிரிக்கெட் பற்றி எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கிறது என்று இங்குப் பார்ப்போம்!

via GIPHY

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top