#Photography ரொம்பச் சிம்பிளா, ஆனா செம கிரேட்டிவா போட்டோ எடுக்க ஆசையா? அப்போ இத பாருங்க!
  • 20:21PM Oct 24,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 20:21PM Oct 24,2019 Chennai

இளைஞர்கள் பலருக்கும் கிரேட்டிவாகப் போட்டோ எடுக்கவேண்டும் என்று ஆசையிருக்கும். ஆனால் அதை எப்படி யோசிப்பது, எப்படி எடுப்பது என்ற குழப்பம் நிமிடம் இருக்கும். நம் பொதுவாக ஒரு பொருளை இப்படி எடுக்கவேண்டும் என்று யோசித்தாலும், அதை எப்படி எந்த அங்கிளில் வைத்து எடுப்பது போன்ற சந்தேகங்கள் இருக்கும். இதுபோன்ற நேரங்களில் நமக்குச் சிலரின் வழிகாட்டுதல் இருந்தால் அழகாக எடுக்கமுடியும் என்று தோன்றும். அந்தவிதத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Jordi Puig என்ற புகைப்படக்காரர் ரொம்பச் சிம்பிளான முறையில் ஆனால் செம கிரேட்டிவாக எப்படிப் போட்டோ எடுப்பது என்பதை அழகாகக் கற்றுக்கொடுக்கிறார். அவரது Photography Technique சிலவற்றை இங்குப் பார்ப்போம். மேலும் தெரிந்துகொள்ள அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குச் சென்று பார்க்கவும் - Jordi Puig.

PopCorn Box

Creative-Photography-Tips-Tricks-Jordi-Puig

Reminder Of Death

Creative-Photography-Tips-Tricks-Jordi-Puig

City Look Technique

Creative-Photography-Tips-Tricks-Jordi-Puig

StreetPlay But Don't Break!

Creative-Photography-Tips-Tricks-Jordi-Puig

Sunset !

Creative-Photography-Tips-Tricks-Jordi-Puig

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top