#NobelPrize ஜோடியா ஆராய்ச்சி செஞ்சி நோபிள் பரிசு பெற்ற தம்பதியினர் யார்யார் என்று உங்களுக்குத் தெரியுமா?
  • 18:40PM Oct 15,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 18:40PM Oct 15,2019 Chennai

இந்தியர்களுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் விதமாகப் பொருளாதாரத்திற்கான நோபிள் பரிசை Esther Duflo மற்றும் Abhijit Bannerjee தம்பதியினர் பெற்றுள்ளனர். இதில் Abhijit Bannerjee மோடி அரசால் கொண்டுவரப்பட்ட Demonetisation திட்டத்தைப் பற்றிக் கடுமையாகக் கருத்து தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் Esther Duflo மற்றும் Abhijit Bannerjee தம்பதியினரை இந்தியர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இதனிடையில் இவர்களைப் போலவே நோபிள் பரிசு பெற்ற தம்பதியினர் / கணவன் - மனைவி யார்யாரென்ற கேள்வி எழும்பியது. அதற்குப் பதிலாக, நோபிள் பரிசு பெற்ற தம்பதியினர் யார்யார் என்ற பட்டியலை இங்குப் பார்ப்போம்!

#GENDERNEUTRAL: காலத்திற்கேற்ப மாறும் BARBIE DOLLS!!! இப்போது GENDER NEUTRAL DOLL SERIES-டன்!!!

#1 Pierre Curie & Marie Curie - 1903-ம் ஆண்டு Radioactivity குறித்துச் செய்த ஆராய்ச்சிக்காகக் கணவன் - மனைவி Pierre Curie மற்றும் Marie Curie இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

https://s3.scoopwhoop.com/anj2/5da01e0750758d4c028fa5af/663e229c-5c3b-411a-bd73-b08bf2a58d0d.jpg

#2 Frédéric Joliot & Irène Joliot Curie - 1935-ம் ஆண்டு Artificial Radioactivity ஆராய்ச்சிக்காக Frédéric Joliot & Irène Joliot Curie தம்பதியினருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

https://s4.scoopwhoop.com/anj2/5da01e0750758d4c028fa5af/6114786e-d568-441a-9728-48d5dd56fa40.jpg

#3 Carl Ferdinand Cori & Gerty Theresa Cori - Glycogen மற்றும் Glucose metabolism ஆராய்ச்சிக்காக 1947-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றனர்.

https://s4.scoopwhoop.com/anj2/5da01e0750758d4c028fa5af/fa825dec-fe88-4c63-85f3-2f30f74e3f65.jpg

#4 Gunnar Myrdal & Alva Myrdal - இந்தத் தம்பதியினர் 1974-ம் ஆண்டுப் பொருளாதாரத்திக்கான நோபிள் பரிசை பெற்றனர்.

https://s4.scoopwhoop.com/anj2/5da01e0750758d4c028fa5af/68589625-598a-48d4-a489-1010b30f1a67.jpg

#5 Edvard Moser & May-Britt Moser - இந்தத் தம்பதியினர் கடந்த 2014-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றனர்.

https://s4.scoopwhoop.com/anj2/5da01e0750758d4c028fa5af/703eeb59-46cd-42a3-9e5c-d68d31a9492e.jpg

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top