#Public : நேரலையில் உறவில் ஈடுபட்ட ஜோடிகள் !!!!
  • 11:17AM Nov 08,2019 New York
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 11:17AM Nov 08,2019 New York

இந்த உலகை சுற்றிலும் எத்தனையோ பல்வேறு  வினோதமான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. அவற்றில் சில சம்பவங்கள்  மக்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. அந்த மாதிரி ஒரு சம்பவம் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்துள்ளது அதனை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

அமெரிக்காவின்  நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் டிக் கிளார்க்கின் புத்தாண்டு இசை  நிகழ்ச்சியின்  போது ஒரு ஜோடி இசைக்கு ஏற்ப குதிக்கும்  வீடியோ ABC சேனலின் நேரடி ஒளிபரப்பின் போது எடுக்கப்பட்டது . இதில் என்ன வித்தியாசம் என்கிறீர்களா,அந்த வீடியோ தான் தற்பொழுது பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது,எப்படி என்றால் அந்த ஜோடி இசைக்கு ஏற்ப குதிப்பது போல தெரிந்தாலும் உன்னிப்பாக கவனித்தால் அவர்கள் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரிவதாக நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த வைரல் வீடியோவில் இருப்பது  ஒரு பெண்  தடுப்பு கம்பியை பிடித்துள்ளார் அவரின் பின்னால் ஒரு ஆண் இருக்கிறர் இருவரும்  ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக நிற்பதைக் காண முடிகிறது ,அவர்கள் இசைக்கு ஏற்ப குதிப்பது போல தெரிந்தாலும். அந்தப் பெண்ணின்  முகபாவங்கள் வேறு மாதிரி இருப்பதால்  ,நெட்டிசன்கள் அவர்கள்  உடலுறவில் ஈடுபட்டதாக கூறி அந்த விடியோவை வைரலாக்கி  வருகிறார்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top