Highrise

#CicaRewind: நடிகைகள் பயன்படுத்தும் ப்ராண்ட்! பார்த்த உடனே பளீச் லுக் வேணுமா?

Jun 11 2020

ஹீரோயின் லுக் வேண்டுமென ஆசைப்படும் பெண்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இரண்டு தான். ஒன்று சரியான ப்ராண்ட்டில் உள்ள க்ரீம்கள் அடுத்து அதை பயன்படுத்தும் முறை. எல்லோரும் தவறு செய்வது இரண்டாவதான பயன்படுத்தும் முறையில் தான். சிலர் என்னதான்  காஸ்லியான ப்ராண்ட்டுகளை வாங்கியிருந்தாலும் ஃபேஸ் க்ரீமை எப்படி பயன்படுத்த வேண்டும்? ஃபேஸ் மாஸ்க்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என  தெரியாமல் முகத்திற்கு வெள்ளை அடித்தது போல அரை பாண்டலை காலி செய்துவிடுவார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு.

sensitivity

beauty