Misc

டீன் ஏஜ் பெண்களுக்கு முகத்தில் முடி வளர்கிறதே, அது எதனால் தெரியுமா? ஆயிரத்தில் செலவு செய்தும் போகாத முடி, நாட்டுமருந்தால் இருந்த சுவடே இல்லாமல் போகும்!

Oct 23 2020 12:20:37 PM

தங்கை ஒருவருக்கு ஆண்களுக்கு முகத்தில் முடி இருப்பது போலவே, சிறுசிறு முடிகள் முகத்தில் வளர்ந்திருக்கும். மீசை வளர்ந்திருப்பது நன்றாகவே தெரியும். அவளும் சந்தையில் உள்ள விலை அதிகமான க்ரீம் முதல் சிட்டுக்குருவி லேகியம் போல தெருவோரம் விறக்கப்படும் முடி உதிரும் லேகியம் வரை எல்லாம் பயன்படுத்திவிட்டார். இருப்பினும் எந்த மாறுதலும் இல்லை. தோல் பிரச்சனை தான் மேலும் மேலும் உருவாகிக்கொண்டே போனது. 

control-mustouch-growth hair-growth

ம ருத்துவரை அணுகிய போது, ஹா ர்மோன் சுரப்பதால் தான் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கிறது என கூறி சில ஹார் மோன் சீரமைப்பு மாத்திரைகளை எழுதி கொடுத்தார்கள். அதை உண்ட சில மாதங்களுக்கு முகத்தில் உள்ள முடி உதிர ஆரம்பித்தது. மா த்திரையை நிறுத்தியதும் முடி வளர்வது அதிகமாகிவிட்டது. வாழ்நாள் முழுக்க மா த்திரையை எடுத்து கொண்டால் மட்டுமே,  முகத்தில் உள்ள முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியும். முயற்சி  செய்த எலலா முறைகளும் தோல்வி தான். 

control-mustouch-growth hair-growth

இறுதியாக ஊர்ப்பக்கம் உள்ள வயதான மூதாட்டி ஒருவர் போகிற போக்கில், 'குப்பை மேனி இலை, கோரைக்கிழங்கு செடி அல்லது கிழங்கு அல்லது வேர், மஞ்சள் பொடி இவற்றையெல்லாம் பொடியாக குழப்பி முகத்தில் தேய்த்துவர தேவையற்ற முடிகள் உதிர்ந்துவிடும். இதற்காக ஆஸ்பத்திரி போய் செலவு செய்துட்டு இருப்பியா கண்ணு? ' என கூறியதும் அதை ஏன் முயற்சி செய்யக்கூடாது என வாரம் இருமுறை தான் பயன்படுத்தினார். 

control-mustouch-growth hair-growth

இப்போது மூன்று மாதமாகிறது, முழுவதுமாக முகத்தில் உள்ள முடி உதிர்ந்து முகமே பார்க்க மொழுமொழுவனே இருந்தது. இடையில் ஒருமுறை Shenaaz herbal beauty products பேஸ் மாஸ்க் பயன்படுத்தியுள்ளார். இதனை போட்டதும் கால்மணிநேரத்திற்கு பிறகு முகத்தை பீல் செய்து விடுங்கள். இந்த முறையிலும் முகத்தில் உள்ள மீசை முடிகள் குறைய ஆரம்பித்ததாக கூறியுள்ளார். தங்கையின் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் கண்டிப்பாக உங்களுக்கு பயனளிக்கும்.