Lushgreen

சீனாவில் மட்டும் நடக்கும் சில அபூர்வ நிகழ்வுகள்! சீனா மக்களை பற்றி யாரும் அறிந்திராத பல தகவல்கள்!

Jun 08 2021 03:19:00 PM

உலகம் முழுவதும் கொ ரோனா தொ ற்றை பரப்பி விட்டதில் சீனா நாட்டிற்கு முக்கிய பங்கு இருக்கிறது என அனைவரும் பேசிக்கொள்கிறார்கள். சீனா நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறை எப்படி இருக்கும் என்று இங்கே பார்க்கலாம். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா நாடு. இங்குள்ள மக்கள் க டுமையாக உழைக்கும் பழக்கத்தை நடைமுறையாக கொண்டுள்ளனர்.

china people life style

போலியான பொருட்கள் தயாரிப்பதில் சீனாவுக்கு நிகர் சீனா மட்டுமே. இங்கு வாழும் ஆண்கள் யாரும் மீசை வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். சீனா மக்கள் உணவு சாப்பிடும் இடத்திற்கு அருகில் ஒரு குப்பை தொட்டி வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு இவர்கள் மா மிச உணவுகளை சாப்பிடுவதை விரும்புகிறார்கள். ஒரு காலத்தில் நாய், பூனை கறிகளை விரும்பி சாப்பிட்ட இவர்கள் தற்போது நாய் கறி சாப்பிடுவதை குறைத்துக் கொண்டுள்ளார்களாம்.

china people life style

பாம்புக்கறி தற்போது இங்கு வாழும் மக்களால் விரும்பி உண்ணப்படுவதால் நாய் கறியில் இருந்த ஆர்வம் தற்போது குறைந்துவிட்டதாம். சிவப்பு நிற உடை அணிவதை இங்குள்ள மக்கள் அதிஷ்டமாக பார்க்கிறார்கள். அதுவே வெள்ளை நிறம் ம ரணத்தின் அடையாளமாக இங்குள்ள மக்களால் பார்க்கப்படுகிறது. சீனா ஒரு கம்யூனிசம் நிறைந்த நாடு. ஆனால் இங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் காணப்படுமாம். ஆனால் இங்கு வேலை செய்யும் நபர்களுக்கு சம்பளம் மிகக் குறைவு.

china people life style

சாதாரண ரயில்வே ஸ்டேஷனில் கூட 20 ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக இருப்பார்களாம். அந்த அளவுக்கு சீனா தனது நாட்டின் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் கறி சாப்பிடாத நபர் இங்கே வாழவே முடியாது. அந்த அளவுக்கு இங்கு வாழும் மக்கள் மா மிசத்தை விரும்பி உண்பார்கள்.

china people life style