#machine : அட...இதுக்குக்கூட மெஷின் இருக்கா ?
  • 16:04PM Oct 14,2019 China
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 16:04PM Oct 14,2019 China

மனிதர்களின் வேலை பளுவை குறைப்பதற்க்காக அல்லது சுலபமாக்குவதற்கு கண்டுபிடிக்கப்பட்டது தான் மெஷின் நமது அன்றாட வாழ்க்கையில் நாம் எதாவது ஒரு மெஷினை  உபயோகப்படுத்தாமல் இருக்க முடியாது அந்த அளவிற்கு மெஷின் என்பது நமது வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது ஆனால் நாம் இந்த பதிவில் பார்க்கப் போவது முற்றிலும் மாறுபட்டது ஆம் சீனாவில் ஆணின் விந்துக்களை சேகரிக்க இப்படி ஒரு மெஷினை கண்டு பிடித்துள்ளனர் அதனை பற்றி முழு விபரங்களையும் இந்த காணொளியில் தெரிந்து கொள்ளலாம்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top