அரைகுறை ஆடைகாரணமா? அந்த சிசுவையும் சேலையில் மூடணுமா?
  • 11:00AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 11:00AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India

 

மத்திய பிரதேசத்தில் 12 வயதிற்குள்ள சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தல் மரண தண்டனை அளிக்கப்படும் எனும் தீர்மானத்தை கடந்த திங்கட்கிழமை ஒருமனதாக நிறைவேற்றினர்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட இரண்டு நாட்களிலேயே அம்மாநிலத்தின் டெபுலூர் தெஹில் மாவட்டத்தில் உள்ள சந்தர் என்ற கிராமத்தில் 8 வயதுடைய சிறுமியை அவரது உறவினர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீர்மானம் நிறைவேறிய இரண்டு நாட்களிலேயே இச்சம்பவம் நடந்ததால் சமூக ஆர்வலர்கள் பலர் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.                                         

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top