#SUPERGULLYRAPSONG: GULLY CRICKET-க்கு ஆதரவாக திணறித் திண்டாடிப் பாட்டுப் பாடிய CSK TEAM!!!
  • 20:17PM May 04,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:17PM May 04,2019 Chennai

உலகெங்கும் உள்ள தெருவோர கிரிக்கெட் விளையாடும் அடுத்த தலைமுறையினரை ஊக்கப்படுத்த தெருவோர கிரிக்கெட்டுக்கான WORLD CUP லண்டனில் விரைவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கத் தமிழகத்தில் உள்ள இரண்டு தெருவோர ஏழைச் சிறுவர்கள் உள்பட ஒரு அணி தேர்வு செய்யப்பட்டு அதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதை ஆதரித்து, CHENNAI SUPER KINGS அணியைச் சேர்ந்தவர்கள் “SUPER GULLY RAP SONG” என்ற பெயரில் GULLY CRICKET-க்கு ஆதரவாக ஒரு RAP SONG பாடியுள்ளார்கள்.

SUPER GULLY RAP SONG:

கிரிக்கெட் விளையாட்டு எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் எங்கு தொடங்கியதோ அங்கேயே வந்து விட்டது. ஆனாலும், ஏழைக் குழந்தைகளுக்கான இந்தப் போட்டிக்கு ஆதரவு தெரிவித்து இவர்கள் பாடியதும், அதை BCCI வெளியிட்டிருப்பதும் உண்மையில் வரவேற்கத்தக்கது. நன்றி!!!

Street Child Cricket World Cup  |  83 - Kapildev Auto-Biography  |  Dhoni Versus Ajith  |  Facts about Suresh Raina  |  Incredible Moments of Cricket  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top