METRO: சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு!!! கட்டண விபரம்!!!
  • 14:57PM Feb 09,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 14:57PM Feb 09,2019 Chennai

சென்னையில் METRO RAIL செயல்படத் துவங்கியதில் இருந்து பெரிதாக வரவேற்பில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. காரணம், அதன் பயணக் கட்டணங்கள் அதிகம் என்ற நிலைதான். இதைச் சமாளிக்க, METRO RAIL நிலையங்களில் இருந்து SHARE AUTO வசதியெல்லாம் செய்து கொடுத்தும் பெரிதாக மாற்றம் ஏதுமில்லை. தொடர்ச்சியாக சென்னை METRO RAIL-ல் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது கட்டணத்தைக் குறைந்தபட்சம் 10 ரூபாய் என்ற அளவுக்கு குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் 45 கி.மீ தூரத்திற்கு METRO RAIL இயக்கத் திட்டமிடப்பட்டது. அதில் ரயில்கள் 35 கி.மீ தூரத்திற்கு இயக்கப்படுகின்றன. விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை 23 கி.மீ, செண்ட்ரல் - பரங்கிமலை 22 கிலோ மீட்டரும் உள்ளன. METRO RAIL-க்கான கட்டணம் குறைந்தது 10 ரூபாய் முதல் அதிகபட்சம் 70 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. கட்டணம் அதிகமாக இருப்பதாகப் பயணிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் கட்டணத்தை குறைத்து METRO நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:

FROM AIRPORT:

மீனம்பாக்கம்    - ரூ.10

நங்கநல்லூர்       - ரூ.20

ஆலந்தூர், கிண்டி, சின்னமலை,சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம் பேட்டை - ரூ. 40

DMS, ஆயிரம் விளக்கு, LIC, அரசினர் தோட்டம், CENTRAL - ரூ. 50

உயர்நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை - ரூ. 60

ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் - ரூ. 40

ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர் - ரூ.60

FROM KOYAMBEDU:

விமானநிலையம் - ரூ. 50

மீனம்பாக்கம், நங்கநல்லூர், ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை - ரூ. 40

நந்தனம், தேனாம்பேட்டை, DMS, ஆயிரம்விளக்கு, LIC, அரசினர் தோட்டம், CENTRAL - ரூ. 40

உயர்நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை - ரூ. 50

ஈக்காட்டுத்தாங்கல் - ரூ. 40

அசோக்நகர் - ரூ.30

அரும்பாக்கம், கோயம்பேடு - ரூ. 10

வட பழனி, திருமங்கலம், அண்ணா நகர் டவர் - ரூ. 20

அண்ணாநகர் கிழக்கு - ரூ.30

ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர், பரங்கி மலை - ரூ. 40

FROM EGMORE:

விமான நிலையம் - ரூ. 50

மீனம்பாக்கம் - ரூ. 60

நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி - ரூ.50

சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, DMS - ரூ. 40

ஆயிரம் விளக்கு, LIC - ரூ.30

அரசினர் தோட்டம் - ரூ. 20

CENTRAL - ரூ. 10

உயர்நீதிமன்றம், மண்ணடி - ரூ.30

ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர் - ரூ. 50

வட பழனி, அரும்பாக்கம், கோயம்பேடு, திருமங்கலம் -ரூ. 40

அண்ணாநகர் டவர், அண்ணா நகர் கிழக்கு - ரூ. 30

ஷெனாய் நகர் - ரூ.20

பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் - ரூ.10

பரங்கி மலை - ரூ.50

FROM CENTRAL:

விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர் - ரூ. 50

கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை - ரூ.40

DMS - ரூ.30

ஆயிரம் விளக்கு, LIC - ரூ.20

அரசினர் தோட்டம்,உயர்நீதிமன்றம்,எழும்பூர் - ரூ. 10 

மண்ணடி, வண்ணாரப்பேட்டை - ரூ.20

ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் - ரூ. 50

கோயம்பேடு பேருந்து நிலையம், திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, பரங்கிமலை - ரூ.40 

ஷெனாய் நகர், நேரு பூங்கா - ரூ.20

Share This Story

You Might Also Like These
Related Stories
Top