#HEALTHWARNING: இந்த 18 SYMPTOMS உங்களுக்குத் தொடர்ச்சியாக இருந்தால், உடனே DOCTOR-ஐப் பாருங்கள்!!! உஷார்!!!
  • 19:43PM Oct 15,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:43PM Oct 15,2019 Chennai

உடலின் FITNESS என்பது, அது எத்தனை வலுவாக இருக்கிறது என்பது மட்டுமல்ல. எத்தனை தூரம் ஆரோக்கியமாகவும் இருக்கிறது என்பதை வைத்தும்தான். நம் உடலில் பிரச்சினைகள் சிறிதளவு இருக்கும் போது, அது SYMPTOM—களை வெளிப்படுத்தும். அதைப் புரிந்து கொண்டு முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டால் போதும், ஆரோக்கியத்திற்குக் குறைவிருக்காது. அப்படித் தொடர்ச்சியாக வந்தால், நாம் உஷாராக இருக்க வேண்டிய 18 SYMPTOM-கள், உங்களுக்காக!!!

#1. தொடர்ச்சியான, காரணமேயில்லாத இருமல்.

#2. சருமக் கோளாறுகள்.

#3. அதீத சோம்பல்.

#4. கரடுமுரடான நிறம் மாறிய உள்ளங்கைகள்.

#5. காரணமில்லாத தலைவலி.

#6. மரு நிறம் அல்லது உருவம் மாறுதல்.

#7. அதிகப்படியான தாகம்.

#8. உடலுழைப்பு இல்லாமல் இளைப்பது.

#9. கை, கால்கள் மரத்துப் போவது.

#10. கண்ணங்களில் காரணமின்றி RASH-கள் ஏற்படுவது.

#11. அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுவது.

#12. அதிகமாகச் சிறுநீர் கழிப்பது.

#13. உங்கள் கையெழுத்தில் கவனிக்கத் தகுந்த மாற்றம்.

#14. குறட்டை விடுதல்.

#15. பெயர்களை மறந்து விடுதல்.

#16. அதிகப்படியான வியர்வை.

#17. நகங்களில் வெள்ளை, சிவப்பு நிறமாற்றம்.

#18. தோல் வெளிறிப் போவது.

#வேறு சில பயனுள்ள இணைப்புகள்: |  Black Tea Benefits  |  Finger Millet Benefits  |  Growing Healthy  |  Heart Problems  |  Nipa Virus Symptoms  |

#HEALTHWARNING உங்கள் உடலில் ஏதோ பிரச்சினை ஆரம்பமாகியிருக்கிறது என்பதன் ஆரம்ப அறிகுறிகள் இவை. இவற்றை முதலிலேயே கவனித்துத் தக்க சிகிச்சை எடுத்துக் கொண்டால், பின்னர் ஆரோக்கியத்திற்குக் குறைவிருக்காது. வேறென்ன, உங்கள் ஆரோக்கியத்திற்குக் குறைவிருக்காது. வாழ்க்கையை அனுபவிங்க நல்லா!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top