#COLLEGESUGGEST: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ENGINEERING COLLEGE-ல் TOP TEN எது தெரியுமா??? இதைப் பாருங்க!!!
  • 20:14PM Nov 05,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:14PM Nov 05,2019 Chennai

நவம்பர் முடியப் போகுது. இன்னும் ஐந்து மாதங்களில், அனைத்து COLLEGE-களில் ADMISSION துவங்கிவிடும். ஆனால், அப்போது தமிழகத்தில் சிறந்த COLLEGE என்று தேடிக் கொண்டிருக்க நேரமும் கிடையாது, இருக்கவும் இருக்காது. அதனால்தான் இப்போது இருந்தே சிறந்த COLLEGE-களைப் பற்றிப் பதிவிடுகிறோம். முதலாவதாக, தமிழகத்தில் உள்ள TOP TEN ENGINEERING COLLEGE-கள் எவை என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

TOP TEN ENGINEERING COLLEGES IN TAMILNADU-2019:

#COLLEGESUGGEST தமிழகத்தில் உள்ள GOVERNMENT மற்றும் PRIVATE COLLEGE-களில் முதல் பத்து இடங்களில் உள்ள TOP TEN COLLEGE-கள் எதுவென்று பார்த்தீர்களல்லவா??? 2019-ம் ஆண்டின் மதிப்பீடு இது. உங்கள் பிள்ளைகளை ENGINEERING படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், உடனடியாக உங்கள் பிள்ளை படிக்க வேண்டிய COLLEGE-ஐத் தேர்வு செய்து வைத்துக் கொள்ளலாம் இல்லையா???

Combat Management System  |  Lego Submarine  |  Google Talent Sprints  |  College Admissions 2019  |  Engineering Colleges in TN  | 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top