#TikTok : இணையத்தை கலக்கும் டிக் டாக் பட்டி
  • 12:29PM Oct 15,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 12:29PM Oct 15,2019 Tamil Nadu

ஒரு காலத்தில் தனது திறமைகளை வெளி உலகிற்கு காட்ட மிகவும் சிரமமாகவே இருந்தது ஆனால் இன்றைய நவீன யுகத்தில் டிக் டாக் என்ற செயலி முலமாக தனது திறமைகளை வெளிஉலகிற்கு காட்டலாம் என்ற நிலைமை உருவாகியுள்ளது இந்த செயலியில் பலர் தவறான விடியோக்களை பதிவிட்டாலும் ஒரு சிலர் இந்த செயலியை முறையாக பயன் படுத்துகிறார்கள் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் தங்களின் நடிப்பு திறனை டிக் டாக் போன்ற செயலியில்  பதிவிட்டு லைக்குகளை அள்ளுகின்றனர்.இதனால்  சிலருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவும் செய்திருக்கிறது.

அதேபோல தற்பொழுது  சந்திரமுகி படத்தில் வரும் பாடல் ஒன்றிற்கு பாட்டி  ஒருவர் ஆடும் நடனம் டிக் டாகில் வைரலாகி வருகிறது. அந்த பதிவுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top