#CIPET: CENTRAL PLASTIC TECHNOLOGY படிப்பில் சேர விருப்பமா??? ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க!!!
  • 16:17PM May 24,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 16:17PM May 24,2019 Chennai

MINISTRY OF CHEMICALS AND FERTILISERS-ன் கட்டுப்பாட்டின் கீழ் CIPET எனப்படும் CENTRAL INSTITUTE OF PLASTICS ENGINEERING & TECHNOLOGY நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை கிண்டியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தக் கல்வி நிறுவனத்தில் DIPLOMA  மற்றும் POST DIPLOMA படிப்பில் சேர JEE எனப்படும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான தகுதிகள்.

#1. DIPLOMA IN PLASTIC MOULD TECHNOLOGY - DPMT மற்றும் DIPLOMA IN PLASTIC TECHNOLOGY DPCT எனப்படும் 3 ஆண்டு கால அளவிலான படிப்புகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

#2. POST GRADUATE DILOMA IN PLASTIC PROCESSING TECHNOLOGY - PGD-PT எனப்படும் ஒன்றரை ஆண்டு கால அளவிலான படிப்புக்கு CHEMISTRY-யை ஒரு பாடமாகக் கொண்ட மூன்றாண்டு இளநிலை அறிவியல் படிப்பை (B.SC) முடித்திருக்க வேண்டும்.

#3. இந்தத் தேர்வுக்கான APPLICATION-ஐ, WWW.CIPET.GOV.IN என்ற WEBSITE-ல் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

#4. ENTRANCE EXAM ஜூலை மாதம் 7-ம் தேதி ONLINE-ல் மட்டுமே நடைபெற உள்ளது.

#5. APPLCATION-களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 30-ம் தேதி.

#6. மேலும் சில பயனுள்ள இணைப்புகள்:  |  TNPSC Unqualified Degrees  |  Abroad Studies  |  Company Secretary   |  Media Education  |  Anger Management  |

#CIPET வழங்கும் COURSE-களில் சேர்ந்து PLASTIC தொழில்நுட்பத்தை அறிந்து உங்களின் எதிர்காலத்தை வளமாக்கக் கொள்ளுங்கள். வாழ்த்துகள்!!!

Top