#CBSERESULTS: முன்கூட்டியே வெளியான CBSE – PLUS 2 PUBLIC EXAM முடிவுகள்!!! மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு!!!
  • 17:26PM May 02,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:26PM May 02,2019 Chennai

நாடு முழுவதும் நடைபெற்ற CBSE PLUS 2 PUBLIC EXAM-கள் கடந்த ஏப்ரல் 3-ம் தேதிதான் நிறைவடைந்தது. ஒரு மாத காலத்துக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட CBSE நிர்வாகம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.  மே மாதம் 3-வது வாரத்தில் CBSE PLUS 2 EXAM RESULT வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று, சற்று நேரத்திற்கு முன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தனை அவசரமாகத் தேர்வு முடிவுகளை CBSE வெளியிட வேண்டிய அவசியம் என்ன தெரியுமா???

திட்டமிட்டபடி மே 3வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியானால் CBSE PLUS 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ARTS AND SCIENCE COLLEGE-களில் இடம் கிடைக்காமல் போய்விடும். நாடு முழுவதும் 31 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த CBSE PLUS 2 PUBLIC EXAM-ஐ எழுதியிருந்தனர். ARTS AND SCIENCE COLLGE-களில் விண்ணப்பிக்க வசதியாக முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகியிருப்பது மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை WWW.CBSE.NIC.IN, WWW.CBSERESULTS.NIC.IN ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். பிறகென்ன, RESULT முன்கூட்டியே தெரிந்ததால், உடனடியாக COLLEGE-ல் சேர வேண்டியதை செய்யத் துவங்கலாமே. வாழ்த்துகள்!!!

Best Polytechnic Colleges  |  Top 10 Agri Colleges  |  Supreme Court Versus Neet  |  Best Law Colleges of Tamilnadu  |  Best Engineering Colleges in Tamilnadu  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top