#caraccident: ஓரமாக நின்றுகொண்டிருந்த சிறுமிக்கு நிகழ்ந்த அவலம்! பெற்றோர்களே உஷார்! இப்படியும் விபத்து ஏற்படலாம்!
  • 13:08PM Nov 09,2019 Mumbai
  • Written By AP
  • Written By AP
  • 13:08PM Nov 09,2019 Mumbai

மும்பை,  கலாம்போலி குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவர் சுவர் ஓரமாக நடந்துசென்று கொண்டிருந்த போது, எங்கேயோ இருந்துவந்த கார் ஒன்று சிறுமியை  இழுத்துச்சென்ற கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.சிறுமி தனக்கு முன்பாக கார் வருவதை கவனித்துக்கொண்டு சுவர் ஓரமாக நடந்து  செல்கிறார். ஆனால் அதிவேகத்தில் வந்த கார் அந்த சிறுமியை கவனிக்காமல் சுவரோடு சுவராக சேர்த்து இழுத்து செல்கிறது. மேலும் அருகில் இருந்த மற்றொரு நபர் மீதும் அந்த கார் மோதுவது போல் செல்வே  அந்த நபர் தப்பித்துக்கொள்கிறார்.இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர்  சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்னனர். 

mumbai

#caraccident, கவனக்குறைவாக கார் ஒட்டிய குற்றத்திற்காக காவல்துறை அதிகாரிகள் அந்த நபர்  மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கார் அந்த சிறுமி மீது மோதி இழுத்துக்கொண்டு செல்வதும், அந்த குழந்தை சுருண்டு விழுவதும் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ள  காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. #thailand: யானை செய்யும் அட்டகாசம்! பதற்றத்துடன் ரசிக்க வைக்கும் காணொளி!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top