Timeless

சும்மாவே ஆடுவாங்க அதிலும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சொல்ல வேண்டுமா? இஷ்டம் போல சுற்றும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்குமா?

Jul 15 2021 03:11:00 PM

பர்கெஸ் ஹில் கேர்ள்ஸ் என்பது 2 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான ஒரு சுயாதீனமான உறைவிடப் பள்ளி ஆகும். 1906 ஆம் ஆண்டில் மிஸ் பீட்ரைஸ் கூட் அவர்களால் நிறுவப்பட்டது. இந்த பள்ளி மேற்கு சசெக்ஸின் பர்கெஸ் ஹில்லில் அமைந்துள்ளது.

burgis-hill-school girls-school independent-school

பள்ளி என்றால் பொதுவாக கட்டுப்பாடுகள் நிறைந்த இடம் என்பது தான் நாம் எல்லோரும் அறிந்த விஷயமாகும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இருக்கும் இந்த பள்ளியில் எந்த விதிமுறைகளும் இல்லை என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயமாக இருக்கிறது. இந்த பள்ளியில் பயிலும் குழந்தைகள் மிகவும் ஜாலியாக இருப்பதன் காரணம் இங்கு அவர்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் விதிப்பது கிடையாது.

burgis-hill-school girls-school independent-school

உங்களுக்கு வேண்டிய நேரத்தில் படிக்கலாம். பாட்டு கேட்கலாம். உங்களுக்கு பிடித்த எந்த விஷயத்தையும் செய்ய இங்கு அனுமதி உண்டு. உங்களுடைய செல்லப்பிராணிகளை கூட வகுப்பறைக்கு எடுத்துக்கொண்டு போகலாம். இதன்காரணமாகவே இது சுதந்திரமான பள்ளி என்று அழைக்கப்படுகிறது.

burgis-hill-school girls-school independent-school

எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்தால் குழந்தைகள் கெ*ட்டுப்போவார்கள் என்பது நம்முடைய கோட்பாடாக இருக்கிறது. ஆனால் இவர்கள் எந்த அடிப்படையில் முழு சுதந்திரம் கொடுத்து பள்ளியை நடத்துகின்றனர் என்பது நமக்கு புரியவில்லை.