Misc

மாந்திரிகம் செய்பவர்களுக்கு ஏன் குழந்தை பிறப்பதில்லை? கரு எடுத்தால் கரு தங்காது என்று சொல்வதன் பின்னணி என்ன?

Sep 11 2021 04:44:00 PM

பில்லி,சூனியம், மாந்திரிகம் செய்பவர்கள் பொதுவாக பகல் நேரங்களில் வெளியே அதிகம் நடமாட மாட்டார்கள். இரவு நேரங்களில் தான் பூஜை செய்துவிட்டு பில்லி, சூனியம், மாந்திரிகம் போன்ற வேளைகளில் ஈடுபடுவார்கள். பொதுவாக இந்த மாதிரியான வேலைகளை செய்யும் நபர்களுக்கு குழந்தை பராக்கியம் இருக்காது என்று சொல்கிறார்கள். குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்.

black magtic baby issue

ஏன் இந்த வேலை செய்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் இருப்பதில்லை தெரியுமா. பொதுவாக இவங்க எல்லாம் தளச்சன்பிள்ளையின் எலும்புக்கூட்டை வைத்து தான் மாந்திரிக சக்திகளை பெறுவார்கள். அதனால் அவர்களை சுற்றி எப்பவும் பேய், பிசாசு, கெட்ட சக்திகளின் ஆன்மா இருந்து கொண்டே இருக்கும்.

black magtic baby issue

அந்த கெட்ட சக்திகள் இவர்களின் குடும்பம் தழைக்க விடாமல் செய்துவிடும். இதனால் தான் இவர்களுக்கு வாரிசுகள் அதிகம் இருப்பதில்லை. ஒரு கருவை கலைத்ததால் தான் இவர்களின் குடும்பத்தில் கரு தங்குவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. உங்களுக்கு சந்தேகம் இருந்தா நல்ல மாந்திரீகம், பில்லி, சூனியம் வைக்கும் குடும்பத்தை பற்றி விசாரிச்சு பாருங்க, உண்மை என்னன்னு தெரிய வரும்.

black magtic baby issue