Highrise

பில் கேட்ஸ் பற்றி நாம் அறியாத பல உண்மை ரகசியங்கள்!

Jul 29 2021 01:59:00 PM

உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் என்றால் அவர் நம்ம பில் கேட்ஸ் தான். ஒரு சாதாரண ஏ*ழை மக்களில் இருந்து இந்த உலகில் உள்ள எல்லோரும் அறிந்த ஒரு பணக்காரர் என்றால் அவர் நம்ம பில் கேட்ஸ் தான். இவர் வெறும் ஒரு நாள், ரெண்டு நாளா பணக்காரராக இருக்கவில்லை. கிட்டத்தட்ட 30 வருடங்களாக உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் இடம் பெறுகிறார்.

bill gates unknown facts

தன் சொந்த குழந்தைகளுக்கு 14 வயது வரை மொபைல் போன் உபயோகிக்கக்கூடாது என்ற க*ட்டுப்பாட்டுடன் வளர்த்தியுள்ளார். இன்றளவும் பில் கேட்ஸ் வீட்டில் ஆப்பிள் சாதனைகளை உபயோகிக்க த*டை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் வேகமாக கார் ஓட்ட வேண்டும் என்று பில் கேட்ஸ் விரும்புவார். 1977 ஆம் ஆண்டு வேகமாக கார் ஒட்டியதற்காக ஒருமுறை கை*து செய்யப்பட்டுள்ளார். உலகில் உள்ள அனைத்து நிரலாக்க மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இருந்தாலும் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழியும் இவருக்கு பேசத் தெரியாது.

bill gates unknown facts

புத்தகங்கள் வாசிப்பதை பில் கேட்ஸ் ரொம்ப விரும்புவார். வருடத்திற்கு 50 புத்தகங்களையாவது வாசித்து விடுவார். வாரத்திற்கு ஒரு முழு புத்தகத்தை படிக்கும் ஆர்வம் கொண்டவர் நம்ம பில் கேட்ஸ். இவருடைய மொத்த சொத்து மதிப்பு பல மில்லியன் டாலர்கள் இருக்கும் என்று சொல்லபப்டுகிறது. இருந்தாலும் தன் சொந்த பிள்ளைகளின் பேரில் வெறும் 10 மில்லியன் டாலர் மட்டுமே உயில் எழுதி வைத்துள்ளார்.

bill gates unknown facts

உலக சுகாதார நிறுவனம் இந்த உலகத்திற்காக செல்வது செய்த பணத்தை விட பில் கேட்ஸ் உலக சுகாதாரத்திற்காக நிறைய பணம் செலவு செய்துள்ளார். இவருடைய உண்மையான பெயர் பில் கேட்ஸ் கிடையாது. வில்லியம் ஹென்றி கேட்ஸ் என்பது தான் இவருடைய உண்மையான பெயர்.

bill gates unknown facts