Highrise

27 வருட திருமண வாழ்க்கை புளித்ததால் பில் கேட்ஸ் மெலின்டா ஜோடி வி வாகரத்து! இந்த பணக்கார ஜோடியின் வி வாகரத்தால் உலக பொருளாதாரமே தலைகீழாக மாறும் நிலை!

May 04 2021 01:36:00 PM

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ். உலக பணக்காரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் பில் கேட்ஸ் இருக்கிறார். இவரின் மனைவி மெலின்டா. இவர்களுக்கு திருமணமாகி தற்போது 27 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது இந்த உலக பணக்கார ஜோடி வி வாகரத்து வேண்டி நீதி மன்றத்தை நாடி இருக்கிறது.

bill gates melinda pair

உலகிலேயே மிகப் பணக்கார ஜோடி பில் கேட்ஸ் மற்றும் மெலின்டா. இவங்க ரெண்டு பேரும் வி வாகரத்து பெறப்போவதால் உலகப் பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படும் என்ற கேள்வி நமக்கு தோன்றலாம். அவங்க வெறும் மைக்ரோசாப்ட் நிறுவனம் மட்டும் நடத்தவில்லை. உலக அளவில் பில் கேட்ஸ் மற்றும் மெலின்டா பெயரில் தொண்டு நிறுவனமும் நடத்துகிறார்கள்.

bill gates melinda pair

இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் கல்வி, ம ருத்துவம் போன்ற பல வகையான தொண்டுகளை உலகம் முழுவதும் வழங்கி வருகிறார்கள். தற்போது இவர்கள் பிரிந்தாலும் இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் சேர்ந்தே மக்களுக்கு உதவிகளை வழங்குவோம் என்று அறிவித்துள்ளனர். ஒரு வேலை இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும் பட்சத்தில் அந்த தொண்டு நிறுவனத்தால் உதவி பெறும் அமைப்புகளும் பா திக்கப்படலாம்.

bill gates melinda pair

27 வருடங்களாக நாங்கள் கணவன் மனைவியாக வாழ முயற்சி செய்தோம். ஆனால் எங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை எங்களால் எட்ட முடியவில்லை. எனவே பிரிவது தான் ஒரே வழி என்ற முடிவை எடுத்துள்ளோம் என்று ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளனர். பில் கேட்ஸ் மெலிண்டாவை வி வாகரத்து செய்யும் பட்சத்தில் பல கோடி பில்லியன் பணத்தை ஜீவனாம்சமாக தரவேண்டும் என்ற பேச்சும் அடிபடுகிறது. அப்படி ஜீவனாம்சம் வழங்கும் பட்சத்தில் பில் கேட்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற நிறைய வாய்ப்புகள் உள்ளது என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

bill gates melinda pair

வெறும் காசு மட்டும் இருந்த சந்தோசமாக வாழலாம் என்ற நினைப்பு இனி யாருக்கும் தோன்றாது. உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் அவ்வளவு காசுகளுக்கு அதிபதி அவரே தன் மனைவியை பிரியும் சூழ்நிலை உருவாகுவதை பார்க்கும் போது பணத்தைத் தாண்டி இன்னும் நிறைய விஷயங்கள் வாழ்க்கைக்கு தேவைப்படுகிறது என்பதை நாம் உணர முடிகிறது.

bill gates melinda pair