#Singappenney பீகிள் படத்தில் அனைவரையும் கவர்ந்த அந்தக் கதாபாத்திரம்!
  • 22:37PM Oct 28,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 22:37PM Oct 28,2019 Chennai

தற்போது தமிழகத்தில் பெருமளவில் பேசப்படும் திரைப்படமாக உருவாகியுள்ளது பீகிள் திரைப்படம். இந்தத் திரைப்படம் ரசிகர்களைத் தாண்டி பெண்களிடத்தில் பெருமளவில் வரவேற்பை பெற்றத்துக்கான முக்கியக் காரணம், இந்தப் படத்தில் வரும் "அனிதா" என்ற கதாபாத்திரம். ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்ணாக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கதாபாத்திரம் மற்ற பெண்களிடத்தில் நம்பிக்கை ஏற்படும் விதமாகச் சென்று சேர்ந்துள்ளது.

#Singappenney 

Reba monica john

பெரும்பாலான பெண்கள் அந்தக் கதாபாத்திரத்தை பெருமளவில் பாராட்டுகின்றனர். நம்பிக்கை, முயற்சி போன்ற அனைத்திற்கும் அந்தக் கதாபாத்திரம் எடுத்துக்காட்டாக உள்ளதாகத் தாய்மார்கள் கூறுகின்றனர்.

Reba Monica John

singappenney

இந்தக் கதாபாத்திரம் அனைவரையும் கவர முக்கியக் காரணம் அதனைச் சிறப்பாக ஏற்றுநடித்த நடிகை Reba Monica john தான். தனது நடிப்புத் திறனால் இந்தக் கதாபாத்திரத்திற்கு அழுத்தம் கொடுத்ததைத் தாண்டி ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக இந்தச் சமூகத்திற்கு அவர்களின் நிலையை எடுத்துரைக்கிறார்.

Anitha !

reba monica john

மலையாள திரைப்படத்தில் நடித்து வந்த Reba Monica john-வின் முதல் திரைப்படமாகும் இது! ஆனால் தனது நடிப்புத் திறனால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top