இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தர்கா (அ) மசூதி
  • 12:35PM Nov 16,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:35PM Nov 16,2017 Chennai, Tamil Nadu 600003, India

1.ஜமா மஸ்ஜித், புது தில்லி

Image result for Jama Masjid, New Delhi hd

 

   ஜமா மஸ்ஜித்,இந்தியா மற்றும் இன்றி உலகளவில் பிரபலமான மசூதி ஆகும்.ஷா ஜஹான் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த மசூதி 25,000 பேர் ஒன்றாகத் தொழுவ இடமளிக்கிறது.!

 

2.மெக்கா மஸ்ஜித், ஹைதராபாத்

Related image

 

   இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மற்றும் பழமையான மசூதிகளில் மெக்கா மஸ்ஜித் ஒன்று.! 1694 கட்டிமுடிக்கப்பட்ட இந்த மசூதி 10,000 பேர் ஒன்றாகத் தொழுவ இடமளிக்கிறது.!

 

 3.தாஜ் உல்-மஸாஜ்ட், போபால்

Related image

 

  இந்தியாவில் உள்ள மசூதிகளில் மிகப் பெரியது  தாஜ் உல்-மஸாஜ்ட்.இந்த மசூதி 1,75,000 பேர் ஒன்றாகத் தொழுவ இடமளிக்கிறது.இதை மசூதிகளின் கிரீடம் என்றும் அழைப்பார்கள்!

 

4.ஜமியா மஸ்ஜித், ஸ்ரீநகர்

Image result for Jamia Masjid, Srinagar

 

  1394 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதி பின் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.!இந்த மசூதி 33,333 பேர் ஒன்றாகத் தொழுவ இடமளிக்கிறது.

 

5.பரா இமாம்பாரா, லக்னோ

Image result for Bara Imambara, Lucknow

 

 இந்த மசூதியை அவத்தின் நவாப் 1784 ஆண்டு காட்டினார்.இங்குப் பாதாள பாதைகள் இருந்ததாகவும்,அதன் வழியாகச் சென்று  நிறைய பேர் திரும்பி வராததால் அதை அடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.!

 

 6.சோட்டா இமாம்பாரா, லக்னோ

Related image

 

 இந்த மசூதி   பரா இமாம்பாரா பக்கத்தில் அமைந்துள்ளது,இந்த மசூதி மறைந்த மூன்றாம் அவத்தின் நவாப் நினைவாகக் கட்டப்பட்டுள்ளது.

 

 7.ஜமா மஸ்ஜித், பிலாய்

Image result for Jama Masjid, Bhilai

 

 இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் இதுவும் ஒன்று! இந்த மசூதி அரபு எழுத்தான "யா அல்லாஹ்" வடிவில் கட்டப்பட்டுள்ளது.!

 

 8.நாகினா மஸ்ஜித், ஆக்ரா

Related image

 

 நாகினா மஸ்ஜித் அல்லது ரத்தின்ன மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதி ஷா ஜஹானால் கட்டப்பட்டது.! அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பிரார்த்தனை செய்ய இந்த மசூதி கட்டப்பட்டதாகும்.!

 

 9.ஜமா மஸ்ஜித், ஆக்ரா

Image result for Jama Masjid, Agra

 

 இந்த மசூதி ஷா ஜஹானின் மகள் ஜஹானாரா பேகம் மேல் இருந்த பாசத்திற்காக கட்டப்பட்டது.! இந்த மஹால் சிறிது டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் பார்க்க இருக்கும்.!

 

 10.ஹாஜி அலி தர்கா, மும்பை

Related image

 

  வோர்லி கடற்கரை ஓரம் இருக்கும் இந்தத் தர்கா 1431 ஆம் ஆண்டு இஸ்லாமிய வணிகர் சயீத் பீர் ஹாஜி அலி ஷா புகாரி நினைவாகக் கட்டப்பட்டது.!

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top