பிக் பாஸ் சீசன் 3 விரைவில் -கலந்து கொள்ளும் இரு பிரபல நடிகைகள்!!!
  • 00:12AM Mar 16,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 00:12AM Mar 16,2019 Tamil Nadu

பிக் பாஸ் சீசன் 3 விரைவில் -கலந்து கொள்ளும் இரு பிரபல நடிகைகள்!!!

 

 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக வெளிநாடுகளிலும் வட இந்தியாவிலும் நடந்து வந்தாலும் தமிழில் 2017 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பானது அப்பொழுது இந்த நிகழ்ச்சி குறித்த எந்த அனுபவமும் விஜய் டீவிக்கு இல்லாததால் எண்டோமோல் நிறுவனத்திடமே நிகழ்ச்சி பொறுப்பை கொடுத்து விட்டு ஒளிபரப்பை மட்டும் விஜய் டிவி பார்த்து கொண்டது அதனால் தான் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்று TRB யில் விஜய் டீவியை முதலிடம் பிடித்தது

Bigg-Boss-.jpg,

 

ஆனால் சீசன் 2 முழுவதையும் விஜய் டிவி நடத்தும் பொறுப்பை ஏற்றது,சீசன் 2 முழுவதும் ஏகப்பட்ட சொதப்பல்களை செய்தது ,மக்கள் மத்தியில் கெட்ட போரையும் விஜய் டிவி சம்பாதித்தது,இதனால் சீசன் 3 முழுவதும் சீசன் 1 போல் எண்டோமோல் நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டது அதனால் சீசன் 3 யை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்

1 (1).jpg

 

இந்நிலையில் சீசன் 3 இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும் எனவும் இந்நிகழ்ச்சியில் நடிகை மற்றும் இணையதள போராளி கஸ்தூரி கலந்துகொள்வார் என்ற செய்தி பரவி வருகிறது மேலும் மைனா படத்தில வில்லியாக நடித்த சூசன் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் வருகிறது

1315827810386128.jpg

Tags

Share This Story

துரை முருகன்

Top