#BiggBoss : மக்களால் அதிகம் வெறுக்கப்படும் வனிதா !!!
  • 12:20PM Jul 05,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 12:20PM Jul 05,2019 Tamil Nadu

விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகி கொண்டுள்ள பிக் பாஸ் சீசன் 3 யில் மக்களால் அதிகமாக வெறுக்கப்படும் நபர்களில் வனிதா முதலாம் இடத்தை பிடித்துள்ளார்  ஏன் என்றும் அவரை பற்றி  நெட்டிசன்கள் தங்கள் பதிவில் கூறியுள்ளதையும் பற்றி பார்ப்போம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா ராட்சசியோ என்று என்னும் அளவிற்கு நடந்து கொள்கிறார்

இதனால் பெரும்பாலான மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.ஏற்கனவே குடும்ப பிரச்சனையால் வனிதா பற்றி பல குற்றசாட்டுகள் உண்டு அப்போது கூட பெரும்பாலான மக்கள் இவரை பார்த்து இரக்கப்பட்டார்கள் அப்படி இரக்கப்பட்டவர்கள் கூட தற்பொழுது அவர்கள் எண்ணத்தை மாற்றியுள்ளனர்

அந்த அளவிற்கு வனிதா பிக் பாஸ் வீட்டில் அட்டகாசம் செய்து வருகிறார்,பெரும்பாலான நெட்டிசன்களின் பதிவே இவரை எப்படி நடிகர் விஜயகுமார் பொறுத்துக்கொண்டார் மேலும் அவரின் மூன்று கணவர்களின் நிலை பாவம் என்பதாகவே உள்ளது,வனிதாவின் நடவடிக்கையால் நடிகர் விஜயகுமார் மீது எந்த தவறும் இல்லை என்றே பதிவிடுகிறார்கள்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top