#BiggBoss : நாளை பிக் பாஸ் வீட்டிற்கு வரும் சீசன் 2 பிரபலங்கள் !!!
  • 10:39AM Sep 24,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 10:39AM Sep 24,2019 Tamil Nadu

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்  இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது. இன்றோடு 93நாட்கள் முடிகின்றன.தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் தர்சன் முகேன் ஷெரின் சாண்டி மற்றும் கவின் ஆகிய 6 பேர் மட்டுமே உள்ளனர்,இந்த வாரம் நாமினேஷனில் முகேன் கோல்டன் டிக்கெட் வென்ற காரணத்தால் அவரை தவிற மீதமுள்ள 5 நபர்களான தர்சன்,ஷெரின்,சாண்டி,லொஸ்லியா மற்றும் கவின் உள்ளனர்

mahath.jpg

இந்தா சூழ்நிலையில் நிகழ்ச்சியின் சுவாரஷ்யத்தை இன்னும் கூட்டுவதற்கு இரண்டாவது சீசன் போட்டியாளர்களான  யாஷிகா மற்றும் மஹத் ஆகிய  இருவரை பிக் பாஸ் இன்று உள்ளே அனுப்பியுள்ளார்,மேலும் நாளை பிக் பாஸ் வீட்டினுள் பிக் பாஸ் சீசன் வெற்றியாளரான ரித்விகாவும் இரண்டாம் இடம் பிடித்த   ஜனனியும்  உள்ளே செல்ல உள்ளார்களாம்.

up.jpg

இது பற்றிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக நெட்டிசன்கள் சிலர் கவினை கலாய்த்து வருகின்றனர்.ஜனனி வேற ரொம்ப அழகு.. கவின் ஜனனியை காதலிக்க அடுத்த Zone கு சென்று விடுவார் . பார்த்து இருந்துக்கோங்க ஜனனி என பதிவிட்டு வருகிறார்கள்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top