#BiggBoss : இந்த வாரம் பிக் பாஸிலிருந்து யார் வெளியேற வாய்ப்புகள் அதிகம் !!!
  • 09:39AM Sep 21,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 09:39AM Sep 21,2019 Tamil Nadu

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய போகிறது அதனால் டிக்கெட் டு பினாலேவிற்கான போட்டிகளில் பிக் பாஸ் போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள் இப்பொழுது உள்ள நிலவரப்படி முகேன் கோல்டன் டிக்கெட் வென்று நேரடியாக இறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்புகள் அதிகமாக உள்ளது  

vpo.jpg

இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் உள்ள கவின், லொஸ்லியா, சேரன், ஷெரின் ஆகியோரில் இருந்து ஒருவர் வெளியேற்றப்பட உள்ளனர்.இதற்கான வோட்டிங் நடந்து  நேற்றுடன்  முடிந்து விட்டது, இந்த வோட்டிங் முடிவுகளின் படி குறைவான ஓட்டுகள் பெற்றிருந்த ஷெரின் வெளியேற்றப்பட உள்ளாதாகவே தெரிகிறது

vpo1.jpg

இருந்தாலும் இது அனைத்தும் அன் ஆபீசியல் வோட்டிங் முடிவுகள் தான் இதில் ஷெரீனுக்கு அடுத்த ஆளாக லொஸ்லியா தான் குறைவான ஓட்டுகள் பெற்றிக்கிறார் . இவர்களுடைய கடுமையான போட்டி இருந்து வந்தது . இறுதியில் ஷெரின் தான் வெளியேற்றப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top